Home / Photos
PHOTOS: இளைஞர்களை இம்சை பண்ணும் தர்ஷா குப்தா.. இணையத்தை அலறவிடும் ஸ்டன்னிங் போட்டோஸ்!
By Chandru
சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகரக்ளின் கவனத்தை ஈர்த்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகரக்ளின் கவனத்தை ஈர்த்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் இளம் நடிகைகளாக நடித்து வருபவர் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா.
3/7
Photo Credit: instagram
Share
இந்த சீரியலை தொடர்ந்து மின்னலே, செந்தூர பூவே உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். சீரியலில் நடிகையாக இருந்த தர்ஷா சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றிருந்தார்.
4/7
Photo Credit: instagram
Share
சின்னத்திரை மூலமாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள தர்ஷா குப்தா, கடந்த 2021 ஆம் ஆண்டு ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
5/7
Photo Credit: instagram
Share
இப்படத்தின் மூலம் இளைஞர்கள் பட்டாளத்தை ஈர்த்த தர்ஷாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. இப்படத்தி தொடர்ந்து சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
6/7
Photo Credit: instagram
Share
இப்படங்களை தொடர்ந்து தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் தர்ஷா நடித்து வருகிறார். திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் தர்ஷா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தர்ஷாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளுடன் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications