Home / Photos
PHOTOS : வெள்ளை உடையில் வசீகரிக்கும் விஜய் பட நடிகை..
By Chandru
நடிகை கௌரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
1/11
Photo Credit: instagram
Share
நடிகை கௌரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
2/11
Photo Credit: instagram
Share
கௌரி 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
3/11
Photo Credit: instagram
Share
96 திரைப்படம் கௌரியின் முதல் படமாக இருந்தாலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டார்.
4/11
Photo Credit: instagram
Share
இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழி படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.
5/11
Photo Credit: instagram
Share
கௌரி 96 படத்தை தொடர்ந்து தமிழில் குரு மற்றும் கர்ணன் படத்தில் நடித்து ரசிகர்கள் கூட்டத்தை வென்றவர்.
6/11
Photo Credit: instagram
Share
கர்ணன் படத்தில் நடிகை கௌரி தனது தனித்துவமான நடிப்பைனை வெளிப்படுத்தி பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றவர்.
7/11
Photo Credit: instagram
Share
மேலும் கௌரி தமிழ் சினிமாவில் நடித்த கடைசி படம் காரணன் படமாகும்.மேலும் தற்போது வரை எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.
8/11
Photo Credit: instagram
Share
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்க வைப்பார் கௌரி.
9/11
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications