Home / Photos
PHOTOS : வெள்ளை நிற உடையில் தேவதை போல்.. ராஷி கண்ணாவின் ஸ்டன்னிங் போட்டோஸ்..
By Chandru
நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
1/14
Photo Credit: instagram
Share
நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
2/14
Photo Credit: instagram
Share
இவரின் முதல் படம் ரசிகர்களின் மனதில் அழியாத தனி இடத்தை பெற்று தந்தது.
3/14
Photo Credit: instagram
Share
பின் அடுத்தடுத்து இவர் பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க தொடங்கினார்.
4/14
Photo Credit: instagram
Share
ராஷி கண்ணா தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளின் வரிசையின் இவரின் இடத்தை அமைத்துக்கொண்டார்.
5/14
Photo Credit: instagram
Share
இவர் தனது அழகான நடிப்பினாலும் ,கவர்ச்சியான முகத்தோற்றத்தினாலும் தனக்கென தனி ரசிகர்ப்பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
6/14
Photo Credit: instagram
Share
இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் செம பிஸியாக நடித்து வருகிறார்.
7/14
Photo Credit: instagram
Share
இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.
8/14
Photo Credit: instagram
Share
இந்நிலையில் தற்போது இவர் வெள்ளை நிற மாடர்ன் உடையில் செம ஹாட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
9/14
Photo Credit: instagram
Share
நடிகை ராஷி கண்ணாவின் ஹாட் போட்டோஸ்.


Click it and Unblock the Notifications