Home / Photos
photos : நாங்கல்லாம் அப்பவே அப்படி.. முதல் நீ முடிவும் நீ பட நடிகைக்கு இப்படி ஒரு திறமையா?.. அசத்தலான புகைப்படங்கள்..
By Chandru
நடிகை மீதா ரகுநாத் முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் அவர் அதிக அளவில் ரசிகர்களை பெற்றார். இவர் சின்ன வயதில் நடிப்பில் ஆர்வமகா இருந்ததை சில புகைப்படங்கள் பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
நடிகை மீதா ரகுநாத் முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் அவர் அதிக அளவில் ரசிகர்களை பெற்றார். இவர் சின்ன வயதில் நடிப்பில் ஆர்வமகா இருந்ததை சில புகைப்படங்கள் பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.
2/7
Photo Credit: Instagram
Share
தர்புகா சிவா இயக்கிய முதல் நீ முடியும் நீ என்ற தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகமானார். விஜய் சேதுபதி , திரிஷா நடித்த 96 படத்தில் வரும் பள்ளிக்காலங்கள் இருந்ததால் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதே போல் இந்த படம் முழுக்க முழுக்க பள்ளிக்காலத்தை வைத்தே எடுக்க பட்டது.
3/7
Photo Credit: Instagram
Share
இந்த படத்தில் இவரது சகோதரியும் நடித்துள்ளார். எதார்த்தமான கதைக்களம் என்பதால் மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்தது. இந்த படம் OTT தளத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
4/7
Photo Credit: Instagram
Share
இந்த படத்தில் சைனீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஹரிஷ் சமீபத்தில் கவின் நடித்துநடிப்பில் வெளியான டாடா படத்தில் நடித்துள்ளார். மீதா ZEE5 இன் ஃபைவ் சிக்ஸ் செவன் எயிட் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார் . இதை ஏ எல் விஜய் இயக்கியுள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
இந்த வெப்செரிஸ் நடனம் தொடர்பான கதையை மையமாக எடுக்கப்பட்டது. நடனம் தெரிந்தவர்கள் ஆனால் அவர்களால் அதற்கு செலவிட போதுமான பணம் இல்லை , அவர்கள் எப்படி ஜெயித்தார்கள் என்பதை பற்றிய கதையாக 8 எபிசோடாக்களாக எடுக்கப்பட்டுள்ளது.
6/7
Photo Credit: Instagram
Share
மீத்தா இப்போது மணிகண்டன் ஹீரோவாக நடிக்கும் குட் நைட் தமிழ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தற்போது திரையில் ரிலீஸாக தயாராக உள்ளது. இந்த படத்தில் மணிகண்டன் குறட்டை விடுவதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கும் நபராக நடித்துள்ளார். மீத அவரது மனைவியாக நடித்துள்ளார்.
7/7
Photo Credit: Instagram
Share
மீதா கேரளாவை சேர்ந்த நடிகை. இவர் பள்ளி பருவத்தில் மாறுவேட போட்டியில் கலந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பிறப்பிலே நடிகை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications