Home / Photos
அடடே இவருமா? கிளாமரில் களமிறங்கிய குட்டி திரிஷா.. ரசிகர்களை மயக்கும் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை கௌரி கிஷனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.
1/5
Photo Credit: instagram@Gouri Kishan
Share
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த '96' படத்தில் இளம் திரிஷா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
2/5
Photo Credit: instagram@Gouri Kishan
Share
முதல் படமே இவரை மிகவும் பிரபலமாகியதை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது. தொடர்ந்து மாஸ்டர், கர்ணன், புத்தம் புது காலை விடியாதா, அடியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/5
Photo Credit: instagram@Gouri Kishan
Share
தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐகே'. அப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகளை ஈர்த்து வருகிறார்.
4/5
Photo Credit: instagram@Gouri Kishan
Share
இளம் நடிகையான இவர், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், கொஞ்சம் கிளாமர் காட்டும் புகைப்படங்களை பதிவிட்டு ஹீரோயின் ரோல் பட வாய்ப்புகளை ஈர்க்க முயற்சித்து வருகிறார்.
5/5
Photo Credit: instagram@Gouri Kishan
Share
அந்த வகையில் இவர், மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications