Home / Photos
நீச்சல் உடையில் விஜய் பட நடிகை.. கௌரி கிஷன் தாய்லாந்து வெகேஷன் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை கௌரி கிஷன், தாய்லாந்தில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@gouri kishan
Share
'96' படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன்.
2/6
Photo Credit: instagram@gouri kishan
Share
தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், கர்ணன், அடியே, உலகம்மை, ஹாட் ஸ்பாட், போட் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
3/6
Photo Credit: instagram@gouri kishan
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram@gouri kishan
Share
இளம் நடிகையான இவர், பிரதீப்பின் 'எல்ஐகே' படத்தில் இறுதியாக நடித்தார். மேலும் தற்போது ஒரு தமிழ் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@gouri kishan
Share
தற்போது இவர், சம்மர் வெகேஷனை என்ஜாய் செய்ய தாய்லாந்து சென்றுள்ளார்.
6/6
Photo Credit: instagram@gouri kishan
Share
நீச்சல் உடையில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications