• search

PHOTOS : புஷ் பண்ணுங்க நண்பர்களே.... நடுரோட்டில் பழுதான அரசு பேருந்து... கையால் தள்ளிய பொதுமக்கள்... படங்கள்!

By Chandru B
| Published: Tuesday, January 11, 2022, 16:44 [IST]
PHOTOS : புஷ் பண்ணுங்க நண்பர்களே.... நடுரோட்டில் பழுதான அரசு பேருந்து... கையால் தள்ளிய பொதுமக்கள்... படங்கள்!
1/7
பொள்ளாச்சி கோவை சாலைகள் அரசு பேருந்து பழுதானதால்,சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி கோவை சாலைகள் அரசு பேருந்து பழுதானதால்,சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு...
PHOTOS : புஷ் பண்ணுங்க நண்பர்களே.... நடுரோட்டில் பழுதான அரசு பேருந்து... கையால் தள்ளிய பொதுமக்கள்... படங்கள்!
2/7
பொள்ளாச்சி-கோவை சாலை அருகிலுள்ள கிராமங்களுக்கு தினசரி அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

3/7
மேலும் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள் பல ஆண்டுகளாக பழுதான நிலையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மேலும் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள் பல ஆண்டுகளாக பழுதான நிலையில் பயன்பாட்டில் இருந்து...
PHOTOS : புஷ் பண்ணுங்க நண்பர்களே.... நடுரோட்டில் பழுதான அரசு பேருந்து... கையால் தள்ளிய பொதுமக்கள்... படங்கள்!
4/7
இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வரும்பொழுது மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் பேருந்து பழுதாகி நடுரோட்டில் நின்றது.
இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வரும்பொழுது மகாலிங்கபுரம் ஆர்ச்...
PHOTOS : புஷ் பண்ணுங்க நண்பர்களே.... நடுரோட்டில் பழுதான அரசு பேருந்து... கையால் தள்ளிய பொதுமக்கள்... படங்கள்!
5/7
மேலும் போக்குவரத்தை சீர்செய்ய பொதுமக்கள் உதவியுடன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை அப்புறப்படுத்தினர். 
மேலும் போக்குவரத்தை சீர்செய்ய பொதுமக்கள் உதவியுடன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை...
PHOTOS : புஷ் பண்ணுங்க நண்பர்களே.... நடுரோட்டில் பழுதான அரசு பேருந்து... கையால் தள்ளிய பொதுமக்கள்... படங்கள்!
6/7
பேருந்து நடத்துனர் போக்குவரத்து அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தல் வேறு மாற்று பேருந்து வந்து பழுதான பேருந்தை கட்டி இழுத்துச் சென்றது.
பேருந்து நடத்துனர் போக்குவரத்து அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தல் வேறு மாற்று பேருந்து வந்து...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X