bredcrumb

பெண்ணுக்கு வாயில் அடி.. ஓட்டுனரின் செயலால் பயணிகள் அதிர்ச்சி!

By Chandru
| Published: Tuesday, August 17, 2021, 12:35 [IST]
தென்காசி மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பெண் பயணியை ஓட்டுனர் அடிக்க செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பெண்ணுக்கு வாயில் அடி.. ஓட்டுனரின் செயலால் பயணிகள் அதிர்ச்சி!
1/8

2/8
தென்காசியில் இருந்து ஆலங்குளம் செல்லும் பேருந்தில் பயணம் செய்யும் பெண் ஒருவர் சக பயணி ஒருவரிடம் ஓட்டுனரை பற்றி பேசிவந்துள்ளார்.
பெண்ணுக்கு வாயில் அடி.. ஓட்டுனரின் செயலால் பயணிகள் அதிர்ச்சி!
3/8
இந்த பெண் பயணி ,ஓட்டுநர் தன் மகளை பாதிவழியில் இறக்கி விட்டு நடந்து செல்லுமாறு கூறியதாக சக பயணி ஒருவரிடம் கூறியுள்ளார்.
பெண்ணுக்கு வாயில் அடி.. ஓட்டுனரின் செயலால் பயணிகள் அதிர்ச்சி!
4/8
ஓட்டுநர் மற்றொரு பெண் பிள்ளையையும் இது போல் நடந்து செல்லுமாறு கூறி நடுவழியில் இறக்கி விட்டதாகவும் புகார் கூறியுள்ளார்.
பெண்ணுக்கு வாயில் அடி.. ஓட்டுனரின் செயலால் பயணிகள் அதிர்ச்சி!
5/8
இதைப் பார்த்து்க கொண்டிருந்த அந்த ஓட்டுநர்,  பெண் பயணியை தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.
பெண்ணுக்கு வாயில் அடி.. ஓட்டுனரின் செயலால் பயணிகள் அதிர்ச்சி!
6/8
தகாத வார்த்தைகளில் பேசியதோடு அவரை செருப்பை கழற்றி அடித்து விடுவேன் என்று கூறிக் கொண்டு அவரை அடிக்கவும் முற்படுகிறார்
பெண்ணுக்கு வாயில் அடி.. ஓட்டுனரின் செயலால் பயணிகள் அதிர்ச்சி!
7/8
ஓட்டுனர் பேசியதை அந்த பெண் வீடியோவாக தனது  செல் போணில் பதிவு செய்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

பெண்ணுக்கு வாயில் அடி.. ஓட்டுனரின் செயலால் பயணிகள் அதிர்ச்சி!
8/8
பெண் பயணி ஒருவரை ஓட்டுநர் ஒருவர் அடிக்க முற்படும் காட்சி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X