• search

இங்க இருந்த கியர் ராடு எங்க?.. பைப் கம்பியை வைத்து பஸ் ஓட்டிய அரசு பேருந்து டிரைவர்!

By Chandru B
| Published: Saturday, July 31, 2021, 10:40 [IST]
இங்க இருந்த கியர் ராடு எங்க?.. பைப் கம்பியை வைத்து பஸ் ஓட்டிய அரசு பேருந்து டிரைவர்!
1/9
திருப்பூரில், அரசு பேருந்தில், கியர் ராடுக்கு பதிலாக இரும்பு பைப்பை வைத்து பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில், அரசு பேருந்தில், கியர் ராடுக்கு பதிலாக இரும்பு பைப்பை வைத்து பேருந்து...
இங்க இருந்த கியர் ராடு எங்க?.. பைப் கம்பியை வைத்து பஸ் ஓட்டிய அரசு பேருந்து டிரைவர்!
2/9
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  கடந்த மே மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

3/9
தமிழக அரசு பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு பேருந்துகள் செயலற்று முடங்கின .

4/9
தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில்...
இங்க இருந்த கியர் ராடு எங்க?.. பைப் கம்பியை வைத்து பஸ் ஓட்டிய அரசு பேருந்து டிரைவர்!
5/9
அரசுப் பேருந்து சேவைகளும் முழுவதுமாக மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன.

6/9
இந்நிலையில், குமுளி - திருப்பூர் இடையே இயக்கப்படும், பஸ் ஒன்றில் கியர் ராடு பழுதடைந்து விட்டது.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X