bredcrumb

நாங்க இருக்கோம்.. மாணவர்களின் வீட்டிற்கே சென்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்.. உளுந்தூர்பேட்டையில் செம!

By Chandru
| Published: Thursday, August 5, 2021, 14:24 [IST]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
நாங்க இருக்கோம்.. மாணவர்களின் வீட்டிற்கே சென்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்.. உளுந்தூர்பேட்டையில் செம!
1/8

2/8
பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 1200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்
நாங்க இருக்கோம்.. மாணவர்களின் வீட்டிற்கே சென்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்.. உளுந்தூர்பேட்டையில் செம!
3/8
கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பிக்க ஆர்வம் காட்டாத  நிலை ஏற்பட்டுள்ளது.
நாங்க இருக்கோம்.. மாணவர்களின் வீட்டிற்கே சென்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்.. உளுந்தூர்பேட்டையில் செம!
4/8
தமிழக அரசு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளதால் ஆசிரியர்களை பள்ளிக்கு வர உத்தரவு பிறப்பித்துள்ளது
நாங்க இருக்கோம்.. மாணவர்களின் வீட்டிற்கே சென்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்.. உளுந்தூர்பேட்டையில் செம!
5/8
திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கிராமங்களுக்குச் சென்று பாடங்களை கற்பிக்கப்பட்டு வருகின்றனர்
நாங்க இருக்கோம்.. மாணவர்களின் வீட்டிற்கே சென்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்.. உளுந்தூர்பேட்டையில் செம!
6/8
மாணவர்களின் ஊரிலேயே வந்து ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் பல மாதங்களுக்குப் பிறகு மாணவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்வத்துடன் கல்வியைக் கற்றுக் கொண்டனர்.
நாங்க இருக்கோம்.. மாணவர்களின் வீட்டிற்கே சென்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்.. உளுந்தூர்பேட்டையில் செம!
7/8
கொரோனா பெரும் தொற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தடுப்பூசிகள் போடும் நன்மைகளைப் பற்றியும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
நாங்க இருக்கோம்.. மாணவர்களின் வீட்டிற்கே சென்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்.. உளுந்தூர்பேட்டையில் செம!
8/8
ஆசிரியரிகளின் இச்செயலை கண்டு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X