• search

PHOTOS : வாகனத்திற்கு வழி கொடுக்க நினைத்த பேருந்து ஓட்டுநர்.... திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம்... எங்கன்னு தெரியுமா?... பகீர் படங்கள்!

By Chandru B
| Published: Sunday, February 6, 2022, 10:09 [IST]
PHOTOS : வாகனத்திற்கு வழி கொடுக்க நினைத்த பேருந்து ஓட்டுநர்.... திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம்... எங்கன்னு தெரியுமா?... பகீர் படங்கள்!
1/9
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சென்னையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சென்னையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு விரைவுப்...
PHOTOS : வாகனத்திற்கு வழி கொடுக்க நினைத்த பேருந்து ஓட்டுநர்.... திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம்... எங்கன்னு தெரியுமா?... பகீர் படங்கள்!
2/9
சென்னை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சொகுசுப் பேருந்து, நேற்று இரவு, சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, வாழப்பாடி வழியாக திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. 
சென்னை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சொகுசுப் பேருந்து, நேற்று இரவு, சென்னையிலிருந்து...
PHOTOS : வாகனத்திற்கு வழி கொடுக்க நினைத்த பேருந்து ஓட்டுநர்.... திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம்... எங்கன்னு தெரியுமா?... பகீர் படங்கள்!
3/9
இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் சேலம்-சென்னை புறவழிச் சாலையில், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தது.
இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் சேலம்-சென்னை புறவழிச் சாலையில், வாழப்பாடி வட்டாட்சியர்...
PHOTOS : வாகனத்திற்கு வழி கொடுக்க நினைத்த பேருந்து ஓட்டுநர்.... திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம்... எங்கன்னு தெரியுமா?... பகீர் படங்கள்!
4/9
அப்போது  எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஓட்டுநர்  முயற்சித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலைதடுமாறி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. 
அப்போது  எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஓட்டுநர்  முயற்சித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த...
PHOTOS : வாகனத்திற்கு வழி கொடுக்க நினைத்த பேருந்து ஓட்டுநர்.... திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம்... எங்கன்னு தெரியுமா?... பகீர் படங்கள்!
5/9
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் கள்ளக்குறிச்சி பாண்டலம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்,  நடத்துனர் செல்வராஜ் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். 
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் கள்ளக்குறிச்சி பாண்டலம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், ...
PHOTOS : வாகனத்திற்கு வழி கொடுக்க நினைத்த பேருந்து ஓட்டுநர்.... திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம்... எங்கன்னு தெரியுமா?... பகீர் படங்கள்!
6/9
மேலும் 22 பேர் லேசான காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் 22 பேர் லேசான காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X