• search

PHOTOS : பேருந்தின் மீது ஏறி புள்ளிங்கோ மாணவர்கள் ரகளை... பூந்தமல்லியில் புள்ளிங்கோ அட்டகாசம்... படங்கள்!

By Chandru B
| Published: Thursday, January 13, 2022, 10:15 [IST]
PHOTOS : பேருந்தின் மீது ஏறி புள்ளிங்கோ மாணவர்கள் ரகளை... பூந்தமல்லியில் புள்ளிங்கோ அட்டகாசம்... படங்கள்!
1/7
பூந்தமல்லியில் அரசுப்பள்ளி மாணவர்கள் மாநகர பேருந்து மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 
பூந்தமல்லியில் அரசுப்பள்ளி மாணவர்கள் மாநகர பேருந்து மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட சம்பவம்...
PHOTOS : பேருந்தின் மீது ஏறி புள்ளிங்கோ மாணவர்கள் ரகளை... பூந்தமல்லியில் புள்ளிங்கோ அட்டகாசம்... படங்கள்!
2/7
பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசு பஸ்களில் பயணிகள் இடைவெளி விட்டு பயணம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசு பஸ்களில் பயணிகள் இடைவெளி விட்டு பயணம் செய்ய...
PHOTOS : பேருந்தின் மீது ஏறி புள்ளிங்கோ மாணவர்கள் ரகளை... பூந்தமல்லியில் புள்ளிங்கோ அட்டகாசம்... படங்கள்!
3/7
மேலும் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என...
PHOTOS : பேருந்தின் மீது ஏறி புள்ளிங்கோ மாணவர்கள் ரகளை... பூந்தமல்லியில் புள்ளிங்கோ அட்டகாசம்... படங்கள்!
4/7
இந்நிலையில் இன்றைய தினம் சைதாப்பேட்டையில் இருந்து வெள்ளவேடு செல்லும் அரசு பஸ்சில் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் சைதாப்பேட்டையில் இருந்து வெள்ளவேடு செல்லும் அரசு பஸ்சில் சம்பவம்...
PHOTOS : பேருந்தின் மீது ஏறி புள்ளிங்கோ மாணவர்கள் ரகளை... பூந்தமல்லியில் புள்ளிங்கோ அட்டகாசம்... படங்கள்!
5/7
பூந்தமல்லியில் உள்ள அரசு அறிஞர் அண்ணா பள்ளியில் பயிலும் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் கல்லறை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்ஸின் மேற்கூரையில் மீது ஏறி அமர்ந்து கொண்டு அறிஞர் அண்ணாவுக்கு ஜெ என கூறி கோஷமிட்டனர். 
பூந்தமல்லியில் உள்ள அரசு அறிஞர் அண்ணா பள்ளியில் பயிலும் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் கல்லறை...
PHOTOS : பேருந்தின் மீது ஏறி புள்ளிங்கோ மாணவர்கள் ரகளை... பூந்தமல்லியில் புள்ளிங்கோ அட்டகாசம்... படங்கள்!
6/7
இதனை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வேகமாக பரவி வருகிறது. 
இதனை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இந்த காட்சிகள் சமூக...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X