• search

டுவிட்டர் மூலம் உதவி கேட்ட பெண்....சப்ரைஸ் கொடுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்!....இணையத்தில் குவிந்த பாராட்டு!

By Chandru B
| Published: Monday, August 23, 2021, 11:33 [IST]
டுவிட்டர் மூலம் உதவி கேட்ட பெண்....சப்ரைஸ் கொடுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்!....இணையத்தில் குவிந்த பாராட்டு!
1/7
டுவிட்டர் மூலம் உதவி கேட்ட பெண்ணுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.
டுவிட்டர் மூலம் உதவி கேட்ட பெண்ணுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்த கவர்னர்...
டுவிட்டர் மூலம் உதவி கேட்ட பெண்....சப்ரைஸ் கொடுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்!....இணையத்தில் குவிந்த பாராட்டு!
2/7
புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் இரவு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.
புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு நேற்று...
டுவிட்டர் மூலம் உதவி கேட்ட பெண்....சப்ரைஸ் கொடுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்!....இணையத்தில் குவிந்த பாராட்டு!
3/7
அந்த பெண்ணின் குடும்பத்தினர், இதுகுறித்து டுவிட்டர் மூலம் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அந்த பெண்ணின் குடும்பத்தினர், இதுகுறித்து டுவிட்டர் மூலம் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு...
டுவிட்டர் மூலம் உதவி கேட்ட பெண்....சப்ரைஸ் கொடுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்!....இணையத்தில் குவிந்த பாராட்டு!
4/7
இதனை பார்த்த தமிழிசை சவுந்தரராஜன் சுகாதாரத்துறை செயலாளரை தொடர்பு கொண்டு அந்த பெண்ணுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
இதனை பார்த்த தமிழிசை சவுந்தரராஜன் சுகாதாரத்துறை செயலாளரை தொடர்பு கொண்டு அந்த பெண்ணுக்கு...
டுவிட்டர் மூலம் உதவி கேட்ட பெண்....சப்ரைஸ் கொடுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்!....இணையத்தில் குவிந்த பாராட்டு!
5/7
இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பெண்ணுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார்.
இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பெண்ணுக்கு...
டுவிட்டர் மூலம் உதவி கேட்ட பெண்....சப்ரைஸ் கொடுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்!....இணையத்தில் குவிந்த பாராட்டு!
6/7
தற்போது அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X