• search

"ரைட்... ரைட்.." செங்கல்பட்டில் கொரொனாவை வரவேற்கும் அரசு பேருந்துகள்!

By Chandru B
| Published: Friday, June 25, 2021, 13:44 [IST]
1/6
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரொனா தொற்று தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரொனா தொற்று தொடர் சரிவை சந்தித்து வருகிறது....
2/6
இதில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  ஆனால்  பல பயணிகள் முகக் கவசத்தை சரியாக போடாமல்தான் வருகின்றனர்.
இதில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், பேருந்துகளில்...
3/6
50 சதவிகித இரு கைகளுடன் தனி மனித இடைவெளியையை பயன்படுத்தி பயணிகள் பயணிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் பெரும்பாலான பஸ்களில் ஹவுஸ் புல் நிலைதான் காணப்படுகிறது.
50 சதவிகித இரு கைகளுடன் தனி மனித இடைவெளியையை பயன்படுத்தி பயணிகள் பயணிக்கலாம் என்று அரசு...
4/6
இன்று செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம், தாம்பரம், மதுராந்தகம், திருப்போரூர், மாமல்லபுரம், உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இன்று செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம், தாம்பரம், மதுராந்தகம், திருப்போரூர், மாமல்லபுரம்,...
5/6
பயணிகள் உட்காரக் கூட இடம் இல்லாமல் நின்றபடியும், நெருக்கியடித்து நின்றிருந்ததையும் காண முடிந்தது. இதனால் கொரொனா தொற்று மீண்டும் பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.
பயணிகள் உட்காரக் கூட இடம் இல்லாமல் நின்றபடியும், நெருக்கியடித்து நின்றிருந்ததையும் காண...
6/6
அரசு பிறப்பித்த உத்தரவுகளை கண்டக்டர்கள் சரியாகவும், கவனமாகவும் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவலை குறைக்க முடியும். அதேசமயம், அரசும் அதிக அளவிலான பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பிறப்பித்த உத்தரவுகளை கண்டக்டர்கள் சரியாகவும், கவனமாகவும் கடைப்பிடித்தால் மட்டுமே...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X