உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
யம்மாடியோ...விளம்பரத்துக்காக மத்திய அரசு ரூ.1,700 கோடி செலவு செய்துள்ளதா?
By Chandru B
| Published: Wednesday, December 8, 2021, 13:13 [IST]
1/9
யம்மாடியோ...விளம்பரத்துக்காக மத்திய அரசு ரூ.1,700 கோடி செலவு செய்துள்ளதா? | govt spent nearly 1700 cr on ads - Oneindia Tamil/photos/govt-spent-nearly-1700-cr-on-ads-oi72130.html
மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் நாளேடுகள், தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக ரூ.1,700 கோடி செலவிட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் நாளேடுகள், தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக ரூ.1,700 கோடி...
யம்மாடியோ...விளம்பரத்துக்காக மத்திய அரசு ரூ.1,700 கோடி செலவு செய்துள்ளதா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/govt-spent-nearly-1700-cr-on-ads-oi72130.html#photos-1
மத்திய அரசு விளம்பரத்துக்காக கடந்த 3 ஆண்டுகளில் செலவிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மத்திய அரசு விளம்பரத்துக்காக கடந்த 3 ஆண்டுகளில் செலவிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
3/9
யம்மாடியோ...விளம்பரத்துக்காக மத்திய அரசு ரூ.1,700 கோடி செலவு செய்துள்ளதா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/govt-spent-nearly-1700-cr-on-ads-oi72130.html#photos-2
இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் நேற்று பதில் அளித்தார்.
இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் நேற்று...
யம்மாடியோ...விளம்பரத்துக்காக மத்திய அரசு ரூ.1,700 கோடி செலவு செய்துள்ளதா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/govt-spent-nearly-1700-cr-on-ads-oi72130.html#photos-3
அவர் கூறியதாவது: கடந்த 2018-19 முதல் 2020-21ம் ஆண்டுவரை மத்திய அரசு, நாளேடுகளில் விளம்பரம் செய்யவும், மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்யவும் ரூ,1,698.98 கோடி செலவு செய்துள்ளது என்றார்.
அவர் கூறியதாவது: கடந்த 2018-19 முதல் 2020-21ம் ஆண்டுவரை மத்திய அரசு, நாளேடுகளில் விளம்பரம் செய்யவும்,...
யம்மாடியோ...விளம்பரத்துக்காக மத்திய அரசு ரூ.1,700 கோடி செலவு செய்துள்ளதா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/govt-spent-nearly-1700-cr-on-ads-oi72130.html#photos-4
மேலும் மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து பயனாளிகள் பயன் பெற வேண்டும், விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காகவே விளம்பரங்களுக்கு அதிகமான முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்தது.
மேலும் மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து பயனாளிகள் பயன் பெற வேண்டும்,...
யம்மாடியோ...விளம்பரத்துக்காக மத்திய அரசு ரூ.1,700 கோடி செலவு செய்துள்ளதா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/govt-spent-nearly-1700-cr-on-ads-oi72130.html#photos-5
மேலும் குறிப்பாக தகவல் தொடர்பு கிடைக்காத இடங்களில் வசிக்கும் மக்களுக்கு சென்று சேரும் வகையில் நாளேடுகள், மின்னணு ஊடகங்கள், வெளிப்புற ஊடக நடவடிக்கைகள் மூலம் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
மேலும் குறிப்பாக தகவல் தொடர்பு கிடைக்காத இடங்களில் வசிக்கும் மக்களுக்கு சென்று சேரும்...