bredcrumb

சதம் அடித்து அசத்திய பாட்டி....தள்ளாத வயதிலும் குசும்பு குறையாத பேச்சு!

By Chandru
| Published: Tuesday, August 10, 2021, 10:50 [IST]
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஜவகர் வீதியை சேர்ந்த பாட்டி பாலம்மாள். இவருக்கு வயது 100. ஐந்து தலைமுறைகளை கண்டவர் பாட்டி பாலம்மாள்.
சதம் அடித்து அசத்திய பாட்டி....தள்ளாத வயதிலும் குசும்பு குறையாத பேச்சு!
1/9

2/9
பாலம்மாளுக்கு இரண்டு மகன்,நான்கு மகள்கள் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர்.
சதம் அடித்து அசத்திய பாட்டி....தள்ளாத வயதிலும் குசும்பு குறையாத பேச்சு!
3/9
பாட்டியின் கணவர் சங்கரன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது மகன் வீட்டில் வசித்து வருகிறார் பாலம்மாள்.
சதம் அடித்து அசத்திய பாட்டி....தள்ளாத வயதிலும் குசும்பு குறையாத பேச்சு!
4/9
பாட்டிக்கு மகன் வழி, மகள் வழி என பேரன்,பேத்திகள், கொள்ளுப் பேரன், கொள்ளு பேத்திகள், எள்ளுப்பேரன்கள் என நூறு பேர் உள்ளனர்.
சதம் அடித்து அசத்திய பாட்டி....தள்ளாத வயதிலும் குசும்பு குறையாத பேச்சு!
5/9
இன்று பாட்டியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகன்,மகள்கள், பேரன்கள்,பேத்திகள்  அனைவரும் சென்னை, ராமேஸ்வரம்,மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பரமக்குடிக்கு பாட்டியின் நூறாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வந்திருந்தனர்.
சதம் அடித்து அசத்திய பாட்டி....தள்ளாத வயதிலும் குசும்பு குறையாத பேச்சு!
6/9
தனது பிறந்தநாளில் அனைவரையும் கண்ட பாட்டி பாலம்மாள் மகிழ்ச்சியில் திகைத்துப் போனார்.
சதம் அடித்து அசத்திய பாட்டி....தள்ளாத வயதிலும் குசும்பு குறையாத பேச்சு!
7/9
மகள்கள் கவிதைகள் பாடி, பேரன் பேத்திகள் ஆட்டம் பாட்டம் ஆடி, பாட்டியை உற்சாகிக்க பாட்டி பாலம்மாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினார்.
சதம் அடித்து அசத்திய பாட்டி....தள்ளாத வயதிலும் குசும்பு குறையாத பேச்சு!
8/9
பாட்டி பாலம்மாள் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில் இந்தத் தள்ளாத வயதிலும் தமிழ் ஆண்டுகள் நூறு ஆண்டுகளை மனப்பாடமாக தெளிவாகக் கூறி அனைவரையும் அசத்தினார்.
சதம் அடித்து அசத்திய பாட்டி....தள்ளாத வயதிலும் குசும்பு குறையாத பேச்சு!
9/9
ஐந்து தலைமுறைகள் கண்டு 100 பேரன் பேத்திகள் கொள்ளுப் பேத்தி எள்ளுப்பேரன்கள் வரை ஒன்றுகூடி பாட்டியின் 100வது பிறந்தநாளை கொண்டாடிய இச்சம்பவம் பரமக்குடி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X