• search

PHOTOS : மணமேடையில் மணமகனை கடுப்பேத்திய நண்பன்...விழுந்து விழுந்து சிரித்த மணமகள்... என்ன நடந்தது தெரியுமா?... படங்கள் இதோ!

By Chandru B
| Published: Monday, January 31, 2022, 13:33 [IST]
PHOTOS : மணமேடையில் மணமகனை கடுப்பேத்திய நண்பன்...விழுந்து விழுந்து சிரித்த மணமகள்... என்ன நடந்தது தெரியுமா?... படங்கள் இதோ!
1/8
மணமேடையில் மணமகனின் நண்பன் செய்த சேட்டையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

2/8
இந்த வீடியோவில் மணமேடையில் மணமக்கள் அவர்கள் சோபாவில் அமர்ந்து இருக்கின்றனர்.  

3/8
அப்போது அவரது நண்பர்கள் இருவர் தனது கைகளில் கரன்சி நோட்டுகளை சீட்டுக்கட்டு போல் அடுக்கி வைத்துக்கொண்டு அதனை ஒவ்வொன்றாக மணமக்களின் மீது வீசுகின்றனர்.  
அப்போது அவரது நண்பர்கள் இருவர் தனது கைகளில் கரன்சி நோட்டுகளை சீட்டுக்கட்டு போல் அடுக்கி...
PHOTOS : மணமேடையில் மணமகனை கடுப்பேத்திய நண்பன்...விழுந்து விழுந்து சிரித்த மணமகள்... என்ன நடந்தது தெரியுமா?... படங்கள் இதோ!
4/8
அவ்வாறு நண்பர் ஒருவர் பணத்தை வீசிக்கொண்டிருக்க, மற்றொருவர் பணத்தை வீசிவிட்டு மணமகன் அமர்ந்திருக்கும் சோபாவின் கைப்பிடிப்பியில் அமர முயற்சித்தார்.
அவ்வாறு நண்பர் ஒருவர் பணத்தை வீசிக்கொண்டிருக்க, மற்றொருவர் பணத்தை வீசிவிட்டு மணமகன்...
PHOTOS : மணமேடையில் மணமகனை கடுப்பேத்திய நண்பன்...விழுந்து விழுந்து சிரித்த மணமகள்... என்ன நடந்தது தெரியுமா?... படங்கள் இதோ!
5/8
அவ்வாறு சோபாவில் அமர முற்படும்போது தடுமாறி மணமகனின் மடியில் விழுந்து விடுகிறார்.  

6/8
இதனை கண்ட மணமகள் சிரிக்க, கடுப்பான மணமகன் அவரது நண்பரை அங்கிருந்து செல்லுமாறு கூறுகிறார். 

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X