bredcrumb

PHOTOS : பிளே ஆப் சுற்றுக்குள் முதல் ஆளாக நுழைந்த குஜராத் அணி... லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றி!

By Chandru
| Published: Wednesday, May 11, 2022, 09:57 [IST]
ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தல் வெற்றி.
PHOTOS : பிளே ஆப் சுற்றுக்குள் முதல் ஆளாக நுழைந்த குஜராத் அணி... லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றி!
1/9

2/9
ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். 

PHOTOS : பிளே ஆப் சுற்றுக்குள் முதல் ஆளாக நுழைந்த குஜராத் அணி... லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றி!
3/9
முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்களை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

PHOTOS : பிளே ஆப் சுற்றுக்குள் முதல் ஆளாக நுழைந்த குஜராத் அணி... லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றி!
4/9
பின் சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் மூவரை தவிர, மற்ற எல்லாரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தனர். 

PHOTOS : பிளே ஆப் சுற்றுக்குள் முதல் ஆளாக நுழைந்த குஜராத் அணி... லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றி!
5/9
குஜராத் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி லக்னோ பேட்ஸ்மேன்களை வீழ்த்தினர். குறிப்பாக, ரஷீத் கான் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.

PHOTOS : பிளே ஆப் சுற்றுக்குள் முதல் ஆளாக நுழைந்த குஜராத் அணி... லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றி!
6/9
இதனால், 82 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே அனைத்தும் விக்கெட்களை இழந்தது லக்னோ அணி. 

PHOTOS : பிளே ஆப் சுற்றுக்குள் முதல் ஆளாக நுழைந்த குஜராத் அணி... லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றி!
7/9
மேலும் அந்த அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 27 ரன்கள் எடுத்திருந்தார். 

PHOTOS : பிளே ஆப் சுற்றுக்குள் முதல் ஆளாக நுழைந்த குஜராத் அணி... லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றி!
8/9
குஜராத் அணி தரப்பில் ரஷீத் கான் நான்கு விக்கெட்களும், யஷ் தயாள் மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

PHOTOS : பிளே ஆப் சுற்றுக்குள் முதல் ஆளாக நுழைந்த குஜராத் அணி... லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றி!
9/9
இந்நிலையில் இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X