Home / Photos
ஜிவி பிரகாஷ் - சைந்தவியின் திருமண புகைப்படத்தை பாத்துருக்கீங்களா? பிரபலங்கள் யாரெல்லாம் வந்தாங்க? போட்டோஸ் இதோ!
By Chandru
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். தற்போது இவர்களின் விவாகரத்து சம்பவம் இணையத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.
1/13
Share
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவியை விவாகரத்து செய்துவிட்டார் என்ற தகவல் தான் தற்போது இணையத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் இவர்களின் திருமண மற்றும் ரிசெப்ஷன் புகைப்படங்கள் இணையத்தளத்தில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.
2/13
Share
கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது நீண்ட நாள் காதலி சைந்தவியை காதல் திருமணம் செய்துகொண்டார். பள்ளி பருவத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3/13
Share
இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமணம் விழாவில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
4/13
Share
திருமணம் முடிந்து சுமார் 11 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த காதல் ஜோடி சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்து வாழ முடிவுசெய்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
5/13
Share
ஜிவி பிரகாஷ் - சைந்தவியின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா.
6/13
Share
ஜிவி பிரகாஷ் - சைந்தவியின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகை சுஹாசினி.
7/13
Share
ஜிவி பிரகாஷ் - சைந்தவியின் திருமண விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற இயக்குநர் பாலா.
8/13
Share
ஜிவி பிரகாஷ் - சைந்தவியின் திருமண விழாவில் பங்கேற்ற இயக்குநர் மணிரத்னம்.
9/13
Share
ஜிவி பிரகாஷ் - சைந்தவியின் திருமண விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற இயக்குநர் பாக்யராஜ்.


Click it and Unblock the Notifications