Home / Photos
ஹண்டா வைரஸ் அறிகுறிகள் என்னென்ன? தற்காத்துக்கொள்வது எப்படி?
By Chandru
உலகை அச்சுறுத்தும் ஹண்டா வைரஸின் அறிகுறிகள் என்னென்ன? அதில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: oneindia
Share
நெதர்லாந்தை சேர்ந்த சொகுசு கப்பலில் பயணித்த பயணிகள் பலரும் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் அனைவரும் ஹண்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. ஹண்டா வைரஸ் என்பது எலிகளின் மூலம் பரவக்கூடிய வைரஸ் என கூறுகின்றனர்.
2/6
Photo Credit: Gemini.AI
Share
ஹண்டா வைரஸ் கற்றின்வழி பரவக்கூடியது என கூறப்படுகிறது. வைரஸ் பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர், மலம், எச்சில் இவற்றை சுவாசிப்பதன் மூலம் பரவக்கூடியதாக உள்ளதாம்.
3/6
Photo Credit: Gemini.AI
Share
அறிகுறிகள் என்ன? இருமல், தசை வலி, தலை வலி, காய்ச்சல், சோர்வு உள்ளிட்டவை ஹண்டா வைரஸ் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளாக இருப்பதாக கூறப்படுகிறது.
4/6
Photo Credit: Gemini.AI
Share
ஹண்டா வைரஸின் பாதிப்பு தீவிரமடையும் பட்சத்தில் மூச்சு திறனால் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என கூறுகின்றனர்.
5/6
Photo Credit: Gemini.AI
Share
தற்காத்துக்கொள்வது எப்படி? எலிகள் இருக்கும் இடங்களை விட்டு எப்போதும் விலகியே இருப்பது நல்லது. உணவு பொருட்களை எப்போதும் முடியே வைக்கவேண்டும். எலியால் கடிபட்டால் கொஞ்சமும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவேண்டும். வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.
6/6
Photo Credit: Gemini.AI
Share
ஹண்டா வைரஸ் பாதிப்புக்கு எதிராக எந்தவொரு மருந்தும் இல்லை. ஆரம்பகால சிகிச்சை மட்டுமே ஒருவரை காப்பாற்றும் என கூறப்படுகிறது. ஆகவே மக்களே எலியிடம் இருந்து எப்போதும் விலகியே இருங்கள், வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் பாதுகாப்பாக இருங்கள்.


Click it and Unblock the Notifications