Home / Photos
தயிரில் தேன் கலந்து சாப்பிடலாமா? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
By Chandru
நாம் அன்றாடம் பயன்படுத்தும் தயிரில் கொஞ்சம் தேனை கலந்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Share
தேன் மற்றும் தயிரில் அதிகளவு நன்மை பயக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. தேன் இயற்கை கொடுத்த வரம் என்றே சொல்லலாம். இதில் கால்சியம், மெக்னிசியம், இரும்பு சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அதேபோல் தயிரில் குடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. கால்சியம், ப்ரோடீன் நிறைந்த சத்தான உணவாகும். இந்த இரண்டு சத்தான உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2/6
Share
தயிரில் புரோட்டீனும், தேனில் குளுகோசும் அதிகளவு உள்ளதால், இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் செம எனெர்ஜியாக இருக்கும்.
3/6
Share
தயிர் மற்றும் தேனில் அதிகளவு ப்ரோபயாட்டிக் உள்ளதால் வயிறு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதேபோல் செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.
4/6
Share
தயிர் மற்றும் தேனில் புரதசத்து அதிகளவில் உள்ளதால் அது எலும்பின் உறுதித்தன்மையை அதிகரிக்கிறது. எலும்பின் ஆரோக்கியம் அதிகமாகி எழும்பி சார்ந்த பிரச்சனைகள் வராமல் காக்கும்.
5/6
Share
தேன் மற்றும் தயிரில் அதிகளவு வைட்டமின் சி சத்து உள்ளதால், இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சத்து அதிகமாகும்.
6/6
Share
தினமும் தேன் தயிர் கலந்த உணவை சாப்பிட்டுவந்தால் அது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.


Click it and Unblock the Notifications