காரம் என்பதால் பச்சை மிளகாயை பெருமபாலனோர் ஒதுக்குவது உண்டு. ஆனால் அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொண்டால் காரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று சாப்பிடுவீர்கள். அந்தவகையில் பச்சை மிளகாயில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
பச்சை மிளகாயில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.. வேணாம்னு மட்டும் ஒதுக்கிடாதீங்க! | Health Benefits Of Green Chillies - Oneindia Tamil/photos/health-benefits-of-green-chillies-oi119109.html
Share
பச்சை மிளகாயில் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் இல்லை. இதில் அதிகப்படியான வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளது.
2/5
பச்சை மிளகாயில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.. வேணாம்னு மட்டும் ஒதுக்கிடாதீங்க! | Health Benefits Of Green Chillies - Oneindia Tamil/photos/health-benefits-of-green-chillies-oi119109.html#photos-1
Photo Credit: @youtube
Share
பச்சை மிளகாயில் அதிகளவு வைட்டமின் சி உள்ளதால் இது நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
3/5
பச்சை மிளகாயில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.. வேணாம்னு மட்டும் ஒதுக்கிடாதீங்க! | Health Benefits Of Green Chillies - Oneindia Tamil/photos/health-benefits-of-green-chillies-oi119109.html#photos-2
Photo Credit: @youtube
Share
பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் எச்சில் அதிகமாக சுரக்கும். இது நம் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்.
4/5
பச்சை மிளகாயில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.. வேணாம்னு மட்டும் ஒதுக்கிடாதீங்க! | Health Benefits Of Green Chillies - Oneindia Tamil/photos/health-benefits-of-green-chillies-oi119109.html#photos-3
Photo Credit: @youtube
Share
நீரிழவு நோய் இருப்பவர்கள் பச்சை மிளகாயை சாப்பிட்டால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.
5/5
பச்சை மிளகாயில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.. வேணாம்னு மட்டும் ஒதுக்கிடாதீங்க! | Health Benefits Of Green Chillies - Oneindia Tamil/photos/health-benefits-of-green-chillies-oi119109.html#photos-4
Photo Credit: @youtube
Share
பச்சை மிளகாயில் உள்ள பொட்டாசியம், இரும்பு சத்து, மெக்னீசியம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இரத்த அழுத்தத்தையும் சமன் செய்கிறது.