உலகளவில் இந்தியாவில் தான் நீரிழிவு நோய்யாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 40 வயதை தாண்டினால் போதும் நீரழிவு நோய்க்கான அபாயம் ஆரம்பமாகிறது. அந்த வகையில் நீரிழிவு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
சர்க்கரை நோயின் ஆரம்பக்கால அறிகுறிகள் என்னென்ன.. எப்படி தெரிந்துக்கொள்வது? அலட்சியம் வேண்டாம் மக்களே! | Health Diabetes Signs And Symptoms - Oneindia Tamil/photos/health-diabetes-signs-and-symptoms-oi119268.html
Share
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். இதனால் கை, கால்களில் மரத்துப்போன உணவு அவ்வப்போது ஏற்படும்.
2/5
சர்க்கரை நோயின் ஆரம்பக்கால அறிகுறிகள் என்னென்ன.. எப்படி தெரிந்துக்கொள்வது? அலட்சியம் வேண்டாம் மக்களே! | Health Diabetes Signs And Symptoms - Oneindia Tamil/photos/health-diabetes-signs-and-symptoms-oi119268.html#photos-1
Share
உடலில் ஏற்படும் சின்ன சின்ன காயங்கள் கூட, முழுமையாக சரியாவதற்கு பல நாட்கள் எடுத்துக்கொள்ளும். இது சர்க்கரை நோய்யின் அறிகுறிகளாக இருக்கலாம்.
3/5
சர்க்கரை நோயின் ஆரம்பக்கால அறிகுறிகள் என்னென்ன.. எப்படி தெரிந்துக்கொள்வது? அலட்சியம் வேண்டாம் மக்களே! | Health Diabetes Signs And Symptoms - Oneindia Tamil/photos/health-diabetes-signs-and-symptoms-oi119268.html#photos-2
Share
அடிக்கடி பசி எடுப்பது சர்க்கரை நோய்யின் அறிகுறியாக இருக்கலாம். சர்க்கரை நோய்யாளிகள், உணவு சாப்பிட்டவுடன் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, மீண்டும் பசி தூண்டும் உணர்வு ஏற்படும்.
4/5
சர்க்கரை நோயின் ஆரம்பக்கால அறிகுறிகள் என்னென்ன.. எப்படி தெரிந்துக்கொள்வது? அலட்சியம் வேண்டாம் மக்களே! | Health Diabetes Signs And Symptoms - Oneindia Tamil/photos/health-diabetes-signs-and-symptoms-oi119268.html#photos-3
Share
நன்றாக தூங்கி எழுந்தாலும் நாள் முழிவதும் சோர்வாக இருப்பது போன்ற உணவு ஏற்படும். இவ்வகை உணர்வுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
5/5
சர்க்கரை நோயின் ஆரம்பக்கால அறிகுறிகள் என்னென்ன.. எப்படி தெரிந்துக்கொள்வது? அலட்சியம் வேண்டாம் மக்களே! | Health Diabetes Signs And Symptoms - Oneindia Tamil/photos/health-diabetes-signs-and-symptoms-oi119268.html#photos-4
Share
சர்க்கரை நோய்யின் ஆரம்பகால அறிகுறியாக பார்க்கப்படுவது கண் பார்வை மங்குவது மற்றும் கண் எரிச்சல் ஏற்படுவது. தூர பார்வையோ, கிட்டப் பார்வையோ எதுவாயினும் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.