• search

PHOTOS : HEALTH TIPS : உங்கள் கல்லீரல் ஆரோக்கியமான இருக்கா.. கல்லீரலை பாதிக்கும் முக்கிய உணவுகள் எனவே என தெரிஞ்சுக்கோங்க!

By Chandru B
| Published: Friday, July 15, 2022, 17:23 [IST]
PHOTOS : HEALTH TIPS : உங்கள் கல்லீரல் ஆரோக்கியமான இருக்கா.. கல்லீரலை பாதிக்கும் முக்கிய உணவுகள் எனவே என தெரிஞ்சுக்கோங்க!
1/7
கல்லீரல் என்பது செரிமான அமைப்பின் ஒரு உறுப்பு ஆகும், இது மனிதர்களில் அடிவயிற்றின் வலது மேல் பகுதியில், உதரவிதானத்திற்கு கீழே அமைந்துள்ளது.
கல்லீரல் என்பது செரிமான அமைப்பின் ஒரு உறுப்பு ஆகும், இது மனிதர்களில் அடிவயிற்றின் வலது மேல்...
PHOTOS : HEALTH TIPS : உங்கள் கல்லீரல் ஆரோக்கியமான இருக்கா.. கல்லீரலை பாதிக்கும் முக்கிய உணவுகள் எனவே என தெரிஞ்சுக்கோங்க!
2/7
கல்லீரல் நாம் சாப்பிடும் உணவை ஜீரணித்து அதை எரிபொருளாக உடலுக்கு அனுப்பிக்கிறது.தவறான உணவு பழக்கத்தால் அது கல்லீரலை பாதித்து பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.  
கல்லீரல் நாம் சாப்பிடும் உணவை ஜீரணித்து அதை எரிபொருளாக உடலுக்கு அனுப்பிக்கிறது.தவறான உணவு...
PHOTOS : HEALTH TIPS : உங்கள் கல்லீரல் ஆரோக்கியமான இருக்கா.. கல்லீரலை பாதிக்கும் முக்கிய உணவுகள் எனவே என தெரிஞ்சுக்கோங்க!
3/7
மது அருந்துவது முதல் மருந்துகளை அளவுக்கதிகமாக உட்கொள்வது, மோசமான உணவுப்பழக்கம் என பல வழிகளில் நம் கல்லீரலைத் தடை செய்கின்றது.
மது அருந்துவது முதல் மருந்துகளை அளவுக்கதிகமாக உட்கொள்வது, மோசமான உணவுப்பழக்கம் என பல...
PHOTOS : HEALTH TIPS : உங்கள் கல்லீரல் ஆரோக்கியமான இருக்கா.. கல்லீரலை பாதிக்கும் முக்கிய உணவுகள் எனவே என தெரிஞ்சுக்கோங்க!
4/7
சர்க்கரை : இனிப்புகள் நம் கல்லீரலை பாதிக்கின்றன.சர்க்கரை கலந்த எந்த ஒரு உணவும் அது நேரடியாக கல்லீரலை பாதிக்கும்.  
சர்க்கரை : இனிப்புகள் நம் கல்லீரலை பாதிக்கின்றன.சர்க்கரை கலந்த எந்த ஒரு உணவும் அது நேரடியாக...
PHOTOS : HEALTH TIPS : உங்கள் கல்லீரல் ஆரோக்கியமான இருக்கா.. கல்லீரலை பாதிக்கும் முக்கிய உணவுகள் எனவே என தெரிஞ்சுக்கோங்க!
5/7
மது : அதிகமாக மது எடுத்துக்கொண்டால் அது கல்லீரலை பாதிக்கும்.மதுவை அதிகம் எடுத்துக்கொண்டால் அது வாந்தி இரத்தம், மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
மது : அதிகமாக மது எடுத்துக்கொண்டால் அது கல்லீரலை பாதிக்கும்.மதுவை அதிகம் எடுத்துக்கொண்டால்...
PHOTOS : HEALTH TIPS : உங்கள் கல்லீரல் ஆரோக்கியமான இருக்கா.. கல்லீரலை பாதிக்கும் முக்கிய உணவுகள் எனவே என தெரிஞ்சுக்கோங்க!
6/7
மைதா மாவு : மைதா மாவு நம் கல்லீரலை பாதிக்கும் மோசமான உணவாகும்.மைதா மாவினால் செய்யப்படும் உணவுகள் அதாவது பீட்சா, பாஸ்தா, பிஸ்கட் போன்ற உணவுகளை தவிர்க்கவேண்டும்.
மைதா மாவு : மைதா மாவு நம் கல்லீரலை பாதிக்கும் மோசமான உணவாகும்.மைதா மாவினால் செய்யப்படும்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X