bredcrumb

PHOTOS : HEALTH TIPS : உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா.. இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள்!

By Chandru
| Published: Thursday, July 21, 2022, 17:42 [IST]
உடல் எடை அதிகமாக இருப்பது ஆபத்தானது என பலர் கருதுகின்றனர்.ஆனால் சிலர் தங்கள் உடல் மிகவும் ஒல்லியாக உள்ளது என கவலை படுகின்றனர்.உடல் எடையை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகளைப் பார்ப்போம்.
PHOTOS : HEALTH TIPS : உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா.. இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள்!
1/6

2/6
முட்டை : முட்டைகளில் அதிக அளவில் கலோரி, கொழுப்பு மற்றும் புரோட்டீன் ஆகியவை உள்ளன. முட்டையின் மஞ்சை கரு உடல் எடையை அதிகரிக்கக்கூடிய சக்தி படைத்தது. தினமும் 3 அல்லது நான்கு முட்டைகளின் மஞ்சள்கருவை ஒரு மாதத்திற்கு சாப்பிட்டால் உங்கள் எடை இயல்பாகவே அதிகரிக்கும்.

PHOTOS : HEALTH TIPS : உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா.. இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள்!
3/6
வாழைப்பழத்துடன் பால் : வாழைப்பழங்களில் கலோரி அதிக அளவில் இருக்கிறது.தினமும் காலையில் ஒரு கிளாஸ் பாலுடன் வாழைப்பழத்தைச் சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்கும் வல்லமை படைத்தது.

PHOTOS : HEALTH TIPS : உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா.. இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள்!
4/6
மாம்பழத்துடன் பால் : தினமும் 3 வேளை, மாம்பழத்துடன் பாலைக் குடித்தால் ஒரு மாதத்திலேயே உங்கள் எடை அதிகரிக்கும்.

PHOTOS : HEALTH TIPS : உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா.. இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள்!
5/6
உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்குகளில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.உருளைக்கிழங்கை தினமும் சாப்பிட்டுவந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

PHOTOS : HEALTH TIPS : உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா.. இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள்!
6/6
உலர்ந்த அத்தி பழம் மற்றும் உலர்ந்த திராட்சை பழம் : உலர்ந்த அத்தி மற்றும் திராட்சை ஆகியவற்றை இரவு நேரத்தில் தண்ணீரில் போட்டு வைத்து, அடுத்த நாள் சாப்பிட்டால் உடல் எடை தானாகவே அதிகரிக்கும். 

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X