Home / Photos
ஹிமாச்சல் மேகவெடிப்பு: பயங்கர வெள்ளப்பெருக்கு.. பரபர போட்டோஸ்!
By Chandru
ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
1/6
Photo Credit: PTI
Share
ஹிமாச்சல் பிரதேசத்தில் பருவமழை பெய்து வரும் நிலையில் குலு பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித்தீர்த்தது.
2/6
Photo Credit: PTI
Share
கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கையோரத்தில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.
3/6
Photo Credit: PTI
Share
அரசு நீர்மின் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.
4/6
Photo Credit: PTI
Share
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தொழிலாளர்களில் 2 பேரின் உடல் மீட்கப்பட்டு மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
5/6
Photo Credit: PTI
Share
மணிகரன் பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் கடும் வெள்ளத்தில் சிக்கின.
6/6
Photo Credit: PTI
Share
பயங்கர மேகவெடிப்பை தொடர்ந்து ஹிமாச்சல் பிரதேசத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications