மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
1/6
குற்றாலத்தில் பலத்த மழை.....மெயினருவியில் குளிக்க தடை சோகத்தில் சுற்றுலாவாசிகள்! | Heavy Rain In Kutralam Falls - Oneindia Tamil/photos/heavy-rain-in-kutralam-falls-oi65146.html
Share
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
2/6
குற்றாலத்தில் பலத்த மழை.....மெயினருவியில் குளிக்க தடை சோகத்தில் சுற்றுலாவாசிகள்! | Heavy Rain In Kutralam Falls - Oneindia Tamil/photos/heavy-rain-in-kutralam-falls-oi65146.html#photos-1
Share
தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
3/6
குற்றாலத்தில் பலத்த மழை.....மெயினருவியில் குளிக்க தடை சோகத்தில் சுற்றுலாவாசிகள்! | Heavy Rain In Kutralam Falls - Oneindia Tamil/photos/heavy-rain-in-kutralam-falls-oi65146.html#photos-2
Share
குற்றாலம் மெயினருவியில் நீர் வரத்து அதுகரித்து ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது.
4/6
குற்றாலத்தில் பலத்த மழை.....மெயினருவியில் குளிக்க தடை சோகத்தில் சுற்றுலாவாசிகள்! | Heavy Rain In Kutralam Falls - Oneindia Tamil/photos/heavy-rain-in-kutralam-falls-oi65146.html#photos-3
Share
ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.
5/6
குற்றாலத்தில் பலத்த மழை.....மெயினருவியில் குளிக்க தடை சோகத்தில் சுற்றுலாவாசிகள்! | Heavy Rain In Kutralam Falls - Oneindia Tamil/photos/heavy-rain-in-kutralam-falls-oi65146.html#photos-4
Share
கொரோனா ஊரடங்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் 2வது ஆண்டாக இந்த ஆண்டும் சீசன் காலத்தில் குளிக்க தடை நீடிக்கிறது.
6/6
குற்றாலத்தில் பலத்த மழை.....மெயினருவியில் குளிக்க தடை சோகத்தில் சுற்றுலாவாசிகள்! | Heavy Rain In Kutralam Falls - Oneindia Tamil/photos/heavy-rain-in-kutralam-falls-oi65146.html#photos-5
Share
தடையை மீறி அருவி பகுதிக்கு யாரும் சென்று விடாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.