தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் தற்பொழுது பெய்து வரும் கனமழைக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1/6
குற்றாலத்தில் கொட்டும் கனமழை...! அருவியில் ஆர்ப்பரிக்கும் மழை நீர்! | Heavy Rain In Kutralam Falls - Oneindia Tamil/photos/heavy-rain-in-kutralam-falls-oi71705.html
Share
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் தற்பொழுது பெய்து வரும் கனமழைக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
2/6
குற்றாலத்தில் கொட்டும் கனமழை...! அருவியில் ஆர்ப்பரிக்கும் மழை நீர்! | Heavy Rain In Kutralam Falls - Oneindia Tamil/photos/heavy-rain-in-kutralam-falls-oi71705.html#photos-1
Share
தென்காசி மாவட்டம் குற்றாலம் ,செங்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.
3/6
குற்றாலத்தில் கொட்டும் கனமழை...! அருவியில் ஆர்ப்பரிக்கும் மழை நீர்! | Heavy Rain In Kutralam Falls - Oneindia Tamil/photos/heavy-rain-in-kutralam-falls-oi71705.html#photos-2
Share
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை தொடர்வதாலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
4/6
குற்றாலத்தில் கொட்டும் கனமழை...! அருவியில் ஆர்ப்பரிக்கும் மழை நீர்! | Heavy Rain In Kutralam Falls - Oneindia Tamil/photos/heavy-rain-in-kutralam-falls-oi71705.html#photos-3
Share
மேலும் குற்றாலத்தில் பொதுமக்களுக்கு குளிக்க அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
5/6
குற்றாலத்தில் கொட்டும் கனமழை...! அருவியில் ஆர்ப்பரிக்கும் மழை நீர்! | Heavy Rain In Kutralam Falls - Oneindia Tamil/photos/heavy-rain-in-kutralam-falls-oi71705.html#photos-4
Share
குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டி வருகிறது.
6/6
குற்றாலத்தில் கொட்டும் கனமழை...! அருவியில் ஆர்ப்பரிக்கும் மழை நீர்! | Heavy Rain In Kutralam Falls - Oneindia Tamil/photos/heavy-rain-in-kutralam-falls-oi71705.html#photos-5
Share
மேலும் தொடர்ந்து குற்றாலத்தில் கனமழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.