• search

உஷார் ஐயா உஷாரு.! தமிழகத்தை வெளுத்து வாங்க வரும் கனமழை..!

By Chandru B
| Published: Friday, November 26, 2021, 10:23 [IST]
உஷார் ஐயா உஷாரு.! தமிழகத்தை வெளுத்து வாங்க வரும் கனமழை..!
1/8
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5...
உஷார் ஐயா உஷாரு.! தமிழகத்தை வெளுத்து வாங்க வரும் கனமழை..!
2/8
அடுத்த 24 மணி நேரத்திற்கு  கன முதல் மிக கனமழைக்கு ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு  கன முதல் மிக கனமழைக்கு ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும்...
உஷார் ஐயா உஷாரு.! தமிழகத்தை வெளுத்து வாங்க வரும் கனமழை..!
3/8
தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளனர். 
தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று திருநெல்வேலி,...
உஷார் ஐயா உஷாரு.! தமிழகத்தை வெளுத்து வாங்க வரும் கனமழை..!
4/8
இதேபோல், சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்களிலும், புதுச்சேரியின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை,...
உஷார் ஐயா உஷாரு.! தமிழகத்தை வெளுத்து வாங்க வரும் கனமழை..!
5/8
தூத்துக்குடியில் நேற்று காலை 10 மணிக்கு இடி, மின்னலுடன் ஆரம்பித்த மழை, இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. 
தூத்துக்குடியில் நேற்று காலை 10 மணிக்கு இடி, மின்னலுடன் ஆரம்பித்த மழை, இடைவிடாமல் கொட்டி...
உஷார் ஐயா உஷாரு.! தமிழகத்தை வெளுத்து வாங்க வரும் கனமழை..!
6/8
மாநகரில் மட்டும் 6 மணி நேரத்தில் 25 புள்ளி 4 சென்டி மீட்டர் மழை பதிவானது. 
மாநகரில் மட்டும் 6 மணி நேரத்தில் 25 புள்ளி 4 சென்டி மீட்டர் மழை பதிவானது. 
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X