bredcrumb

PHOTOS : 2021ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்...முதல் இடத்தில் யாரு இருக்கானு தெரியுமா!

By Chandru
| Published: Monday, December 20, 2021, 10:23 [IST]
2021 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் யார் அதிக சம்பளம் வாங்கியது என பார்ப்போம்.
PHOTOS : 2021ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்...முதல் இடத்தில் யாரு இருக்கானு தெரியுமா!
1/10
2021 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் யார் அதிக சம்பளம் வாங்கியவர் என பார்ப்போம்.
PHOTOS : 2021ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்...முதல் இடத்தில் யாரு இருக்கானு தெரியுமா!
2/10

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
PHOTOS : 2021ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்...முதல் இடத்தில் யாரு இருக்கானு தெரியுமா!
3/10
நடிகர் விஜய் 2021ல் அதிபட்சமாக சுமார் 110 கோடி சம்பளம் வாங்கியதாக தெரியவந்துள்ளது.மேலும் குறைந்தபட்சம் சுமார் 80 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
PHOTOS : 2021ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்...முதல் இடத்தில் யாரு இருக்கானு தெரியுமா!
4/10
தமிழ் சினிமாவின் ஒரே ஸ்டார் அவர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி.நடிகர் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
PHOTOS : 2021ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்...முதல் இடத்தில் யாரு இருக்கானு தெரியுமா!
5/10

அண்ணாத்த திரைப்படம் தமிழ்நாடு,இந்திய மற்றும் வெளிநாடுகளில் வெளியாகி செம ஹிட் கொடுத்தது.ரஜினி 2021ல் சுமார் 60 கோடி முதல் 110 கோடிவரை சம்பளம் வாங்கியுள்ளார்.
PHOTOS : 2021ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்...முதல் இடத்தில் யாரு இருக்கானு தெரியுமா!
6/10
தமிழ் திரையுலகில் ரசிகர்களால் அன்போடும் பாசத்தோடும் தல என்று அழைக்கப்படுபவர் அஜித்.இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் அஜித் நடித்துள்ளார்.
PHOTOS : 2021ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்...முதல் இடத்தில் யாரு இருக்கானு தெரியுமா!
7/10
வலிமை படம் 2022 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது.இவர் 50 கோடி முதல் சுமார் 65 கோடிவரை சம்பளம் வாங்கியுள்ளார்.
PHOTOS : 2021ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்...முதல் இடத்தில் யாரு இருக்கானு தெரியுமா!
8/10
ஜெய் பீம் படத்தின் மூலம் தமிழ்நாட்டையே சில நாட்கள் ஸ்தம்பிக்க செய்தவர் நடிகர் சூர்யா.இயக்குநர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் ஓடிடி தலத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
PHOTOS : 2021ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்...முதல் இடத்தில் யாரு இருக்கானு தெரியுமா!
9/10
நடிகர் சூர்யா சுமார் 35 கோடி முதல் 45 கோடிவரை சம்பளம் வங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X