உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் உலக தலைவர்கள்.. மோடி, டிரம்பின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? டாப் லிஸ்ட்!
உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் உலக தலைவர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் உலக தலைவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உள்ளார். இவரின் ஆண்டு வருமானம் சுமார் 26 கோடியே 9 லட்சம் ரூபாய் ஆகும். உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் பிரதமராக உள்ளார். காரணம், இதன் மூலம் மக்களை அரசியலுக்கு ஈர்க்கும் விதமாகவும், ஊழலற்ற ஆட்சியை உருவாக்க உதவும் எனவும் கூறப்படுகிறது.
உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் உலக தலைவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஹாங் காங் தலைமை நிர்வாகி ஜான் லீ உள்ளார். இவரின் ஆண்டு வருமானம் சுமார் 6.79 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் உலக தலைவர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்து அதிபர் கை பெர்மெலின் உள்ளார். இவரின் ஆண்டு வருமானம் சுமார் 5.73 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் உலக தலைவர்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளார். இவரின் ஆண்டு வருமானம் சுமார் 3.78 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் உலக தலைவர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளார். இவரின் ஆண்டு வருமானம் சுமார் 1.7 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் உலக தலைவர்களின் பட்டியலில் ஆறாம் இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளார். இவரின் ஆண்டு வருமானம் சுமார் 1.2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடியின் ஆண்டு வருமானம் 33.60 லட்சம் என கூறப்படுகிறது. பிற சக்திவாய்ந்த உலக தலைவர்களை விட மோடியின் சம்பளம் குறைவே.



Click it and Unblock the Notifications