இந்திய சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடகர்கள் இருந்தாலும் ஒரு சில பேர் மக்களின் விருப்பமான பாடகர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் மக்களின் மனதை வென்ற பாடகர்களில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்கள் யாரெல்லாம் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ! | Highest Paid Singers In India - Oneindia Tamil/photos/highest-paid-singers-in-india-oi120668.html
Photo Credit: filmibeat
Share
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்களின் லிஸ்டில் ஐந்தாம் இடத்தில் பாடகர் சோனு நிகம் உள்ளார். இவர் ஒரு பாட்டுக்கு 18 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார்.
2/5
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்கள் யாரெல்லாம் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ! | Highest Paid Singers In India - Oneindia Tamil/photos/highest-paid-singers-in-india-oi120668.html#photos-1
Photo Credit: instagram
Share
இந்த லிஸ்டில் நான்காம் இடத்தில் பாடகர் அரிஜித் சிங். இவர் ஒரு பாடலுக்கு 19 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார்.
3/5
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்கள் யாரெல்லாம் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ! | Highest Paid Singers In India - Oneindia Tamil/photos/highest-paid-singers-in-india-oi120668.html#photos-2
Photo Credit: instagram
Share
இந்த லிஸ்டில் மூன்றாம் இடத்தில் பாடகி சுனிதி சவுகான் உள்ளார். இவர் ஒரு பாடலுக்கு 20 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
4/5
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்கள் யாரெல்லாம் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ! | Highest Paid Singers In India - Oneindia Tamil/photos/highest-paid-singers-in-india-oi120668.html#photos-3
Photo Credit: instagram
Share
பலரின் ஃபேவரைட் பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இவர் பாடலுக்கு 25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.
5/5
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்கள் யாரெல்லாம் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ! | Highest Paid Singers In India - Oneindia Tamil/photos/highest-paid-singers-in-india-oi120668.html#photos-4
Photo Credit: instagram
Share
இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர் இசையமைப்பாளர், பாடகர் ஏ ஆர் ரகுமான். இரண்டு ஆஸ்கர் விருதை தடித்தூக்கிய இவரின் குரலுக்கு பலர் அடிமை என்றே சொல்லலாம். அந்த வகையில் இவர் ஒரு பாடலுக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.