Home / Photos
சேலையில் தமிழ் பெண்களையே மிஞ்சும் அழகு.. ஹாலிவுட் நடிகைகளின் ட்ரடிஷனல் க்ளிக்ஸ்! பாத்தீங்களா!
By Chandru
தமிழ் பெண்களையே மிஞ்சும் அழகில் சேலையில் கலக்கிய ஹாலிவுட் நடிகைகளின் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Share
ஹாலிவுட் மாடல் மற்றும் நடிகையுமான பமீலா ஆண்டர்சன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெள்ளை சேலையில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
2/8
Share
ஹாலிவுட் நடிகை ஓப்ரா, இந்திய பயணத்தின் போது சேலையில் தோன்றினார்.
3/8
Share
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, ரெட் கலர் மாடர்ன் சேலையில் காட்சியளித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
4/8
Share
வேலண்டைன்ஸ் டே, மணி மான்ஸ்டர், வொண்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ், சேலையில் தோன்றினார்.
5/8
Share
பிரபல மாடல்-நடிகை கிம் கர்தாஷியன், வெல்வெட் கலர் சேலையில் ரசிகர்களை சொக்கவைத்தார்.
6/8
Share
ஹாலிவுட் நடிகை மடோனா, வோய்லட் கலர் சேலையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
7/8
Share
ஹாலிவுட் சினிமாவின் ஸ்டார் நடிகை பாரிஸ் ஹில்டன், நிகழ்ச்சி ஒன்றில் மாடர்ன் சேலையில் காட்சியளித்தார்.
8/8
Share
ஹாலிவுட் நடிகை நவோமி காம்ப்பெல், ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டன்னிங் பிளாக் நிற உடையில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications