Home / Photos
சீரியலில் ஹோம்லி.. நிஜத்தில் படு மாடர்ன்.. அய்யனார் துணை சந்தாவா இது? போட்டோஸ் பாத்தீங்களா!
By Chandru
அய்யனார் துணை சீரியல் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள் சீரியல் பிரியர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/8
Photo Credit: instagram@swathi nair
Share
விஜய் டிவியின் பிரபல சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் அந்த சீரியலில் வட மாநில பெண்ணாகவும் சேரன் மனைவி சந்தா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
2/8
Photo Credit: instagram@swathi nair
Share
சீரியலின் தொடக்கத்தில் சிறு சிறு ரோலில் மட்டும் வந்து சென்ற சந்தா கதாபாத்திரம் தற்போது இந்த சீரியலின் முக்கிய ரோல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
3/8
Photo Credit: instagram@swathi nair
Share
ஆமாம் யார் இந்த சந்தா என இணையவாசிகள் தேட தொடங்கினர். ஸ்வாதி நாயர், மாடல் அழகியாக தனது திரை பயத்தை தொடங்கினார். பின்னர் திரை பட வாய்ப்பு கிடைத்தது.
4/8
Photo Credit: instagram@swathi nair
Share
கடந்த வருடம் திரைப்பட நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து ஒரு சில ஆல்பம் படங்களுக்கு கிளாமர் நடனமும் ஆடியுள்ளார். இளம் நடிகையான இவர், ஒரு ஃபிட்னஸ் பிரியர் ஆவர். ஜிம்மில் வொர்கவுட் செய்யும் வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாவில் பகிர்வது வழக்கம்.
5/8
Photo Credit: instagram@swathi nair
Share
வெள்ளித்திரையில் இருந்த ஸ்வாதி, அய்யனார் துணை மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அத்தொடரில் ஸ்வாதி நாயரின் கதாபாத்திரம் அனைவராலும் அதிகம் லைக் செய்யப்பட்டு தற்போது இத்தொடரின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார்.
6/8
Photo Credit: instagram@swathi nair
Share
அய்யனார் துணை சீரியல் இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியது. இதன் மூலம் ஸ்வாதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7/8
Photo Credit: instagram@swathi nair
Share
இளைஞர்களின் கவனம் ஈர்த்த பிரபல இளம் நடிகையாக சின்னத்திரையில் வலம் வரும் இவர், சீரியலில் ஹோம்லி லுக்கில் இருப்பதும் அப்படியே இன்ஸ்டா பக்கம் திரும்பினால் டோட்டலாக வேறொரு ஆளாக மாறி கிளாமரில் கலக்கிக்கொண்டிருக்கிறார்.
8/8
Photo Credit: instagram@swathi nair
Share
இன்ஸ்டா பக்கம் மாடர்ன் உடையிலும், கிளாமர் உடையிலும் போஸ் கொடுத்த போட்டோக்களை பகிர்த்து இளைஞர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார். தற்போது ஸ்வாதி நாயரின் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications