Home / Photos
நடிகை ஹனி ரோஸ் தலையில் பிங்க் ரோஸ்.. மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோஷூட்.. திணறும் ரசிகர்கள்!
By Chandru
மலையாள நடிகை ஹனி ரோஸின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இன்ஸ்டாகிராமில் செம்ம வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
மலையாள நடிகை ஹனி ரோஸின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இன்ஸ்டாகிராமில் செம்ம வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
கேரளாவை சேர்ந்தவர் நடிகை ஹனி ரோஸ், தனது 14வது வயதிலேயே திரை துறையில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக கேரளாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார்.
3/7
Photo Credit: instagram
Share
பாய் பிரெண்ட் என்கிற மலையாள படத்தில் அறிமுகமான ஹனி ரோஸ், தனது 16 வயதில், முதல் கனவே என்கிற தமிழ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
4/7
Photo Credit: instagram
Share
திரைப்படங்களில் சம்பாரிப்பதை விட புதிதாக திறக்கப்படும் ஷாப்பிங் மால்கள், நகை கடை போன்ற கடை திறப்பு விழாவுக்கு கெஸ்டாக சென்று கோடிகளில் சம்பாரித்து வருகிறார். கடை திறப்பு விழாவுக்கு கவர்ச்சியாக உடையணிந்து தான் செல்லும் இடத்தை ஸ்தம்பிக்க வைத்துவிடுவார். ஹனி ரோஸை பார்ப்பதற்கென மிகப்பெரிய கூட்டமே திரண்டு வரும்.
5/7
Photo Credit: instagram
Share
மலையாளம், தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் ஹனி ரோஸ் நடித்து வருகிறார். தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஹனி ரோஸ் இறுதியாக பட்டாம்பூச்சி என்ற படத்தில் நடித்துள்ளார். அதன்பின்னர் மலையாளத்தில் பிஸியாகி விட்டார்.
6/7
Photo Credit: instagram
Share
தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தாலும் சமீபகாலமாக தான் மிகவும் பிரபலமாகி வருகிறார். தனது அசத்தலான கவர்ச்சியினால் மக்கள் மத்தியில் அதுவும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.
7/7
Photo Credit: instagram
Share
திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் ஹனி ரோஸ் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஹனி ரோஸ் தலையில் பிங்க் ரோஸ் வைத்துக்கொண்டு மாடர்ன் ட்ரெஸ்ஸில் கிளாமர் காட்டும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். தற்போது இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications