• search

PHOTOS : திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்.... பாரம்பரியமாக கடைபிடிக்கும் மக்கள்... எங்கன்னு தெரியுமா... படங்கள்!

By Chandru B
| Published: Tuesday, January 18, 2022, 10:00 [IST]
PHOTOS : திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்.... பாரம்பரியமாக கடைபிடிக்கும் மக்கள்... எங்கன்னு தெரியுமா... படங்கள்!
1/6
ஸ்பெயினின் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16 அன்று லாஸ் லுமினாரியாஸ் என்ற விழாவில், சான் பார்டோலோம் டி பினாரஸில் (San Bartolome de Pinares) பாரம்பரிய இரவு நேர கொண்டாட்டம் நடை பெற்று வருகிறது.
ஸ்பெயினின் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16 அன்று லாஸ் லுமினாரியாஸ் என்ற விழாவில், சான் பார்டோலோம் டி...
PHOTOS : திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்.... பாரம்பரியமாக கடைபிடிக்கும் மக்கள்... எங்கன்னு தெரியுமா... படங்கள்!
2/6
கொரோனா தொற்று நோய் கட்டுப்பாடுகள் காரணமாக லாஸ் லுமினாரியாஸ் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. 
கொரோனா தொற்று நோய் கட்டுப்பாடுகள் காரணமாக லாஸ் லுமினாரியாஸ் கடந்த ஆண்டு ரத்து...
PHOTOS : திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்.... பாரம்பரியமாக கடைபிடிக்கும் மக்கள்... எங்கன்னு தெரியுமா... படங்கள்!
3/6
குதிரை உரிமையாளர்கள், ஆர்வலர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்து, குறுகிய கற்களால் ஆன தெருக்களில், தீ மூட்டப்பட்டு, அதன் வழியாக குதிரை பாய்ந்து செல்கிறது. 
குதிரை உரிமையாளர்கள், ஆர்வலர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்து, குறுகிய கற்களால் ஆன...
PHOTOS : திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்.... பாரம்பரியமாக கடைபிடிக்கும் மக்கள்... எங்கன்னு தெரியுமா... படங்கள்!
4/6
நெருப்பின் புகை மற்றும் தீப்பிழம்புகளால் விலங்குகளை சுத்தப்படுத்துவதற்காக, ஸ்பெயினில் பாரம்பரியம் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
நெருப்பின் புகை மற்றும் தீப்பிழம்புகளால் விலங்குகளை சுத்தப்படுத்துவதற்காக, ஸ்பெயினில்...
PHOTOS : திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்.... பாரம்பரியமாக கடைபிடிக்கும் மக்கள்... எங்கன்னு தெரியுமா... படங்கள்!
5/6
ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்வில், குதிரைகள் தீப்பிழம்புகளுக்கு மேல் குதித்த பிறகு, ஆர்வலர்கள் நடனமாடவும் மது அருந்தியும் கொண்டாடுகின்றனர்.
ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்வில், குதிரைகள் தீப்பிழம்புகளுக்கு மேல் குதித்த பிறகு,...
PHOTOS : திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்.... பாரம்பரியமாக கடைபிடிக்கும் மக்கள்... எங்கன்னு தெரியுமா... படங்கள்!
6/6
இந்நிலையில் இந்த விழாக்களில் சுமார் 100 குதிரைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் பங்கேற்றதாக தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த விழாக்களில் சுமார் 100 குதிரைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் பங்கேற்றதாக...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X