Home / Photos
மலர் தோட்டத்தில் மலராய் தோன்றிய நடிகை சிருஷ்டி...! நடிகை சிருஷ்டியின் ஹாட் வைரல் போட்டோஸ்!
By Chandru
நடிகை சிருஷ்டி டங்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
1/10
Share
நடிகை சிருஷ்டி டங்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
2/10
Share
நடிகை சிருஷ்டி ஒரு சிறந்த நடிகை மற்றும் மாடலாக திரையுலகில் வலம் வருகிறார்.
3/10
Share
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சிருஷ்டி.
4/10
Share
யுத்தம் செய் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் நடிகையாக திகழ்ந்தார்.
5/10
Share
டார்லிங்,எனக்குள் ஒருவன்,ஜித்தன் 2 என பல படங்களில் நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதுவும் பெரிய அளவில் பேசும் படமாக அமையவில்லை.
6/10
Share
மேலும் இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.
7/10
Share
இந்நிலையில் தற்போது சக்கர மற்றும் கட்டில் என இரு தமிழ் படங்களில் இவர் பிஸியாக நடித்து வருகிறார்.
8/10
Share
மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற சர்வைவர் தமிழ் என்ற தொடரில் போட்டியாளராக சிருஷ்டி கலந்து கொண்டார்.
9/10
Share
மேலும் சர்வைவர் தமிழ் போட்டியில் இருந்து 8 ஆம் நாள் ஆட்டத்தில் வெளியேற்றப்பட்டார்.


Click it and Unblock the Notifications