bredcrumb

வேலை கொடுத்தவருக்கு வேட்டு வைத்த கொள்ளையன்...! சிசிடிவி கேமராவில் சிக்கிக்கொண்ட சம்பவம்...! வலை வீசி தேடும் போலீசார்!

By Chandru
| Updated: Saturday, November 6, 2021, 15:43 [IST]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹோட்டல் உரிமையாளரின் இருசக்கர வாகனத்தை அசால்ட்டாக திருடி சென்ற கொள்ளையனின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
வேலை கொடுத்தவருக்கு வேட்டு வைத்த கொள்ளையன்...!  சிசிடிவி கேமராவில் சிக்கிக்கொண்ட சம்பவம்...! வலை வீசி தேடும் போலீசார்!
1/7

2/7
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கல்லடிமாமூடு பகுதியை சேர்ந்தவர் லேவி ஜெப சிங்,இவர் அந்த பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
வேலை கொடுத்தவருக்கு வேட்டு வைத்த கொள்ளையன்...!  சிசிடிவி கேமராவில் சிக்கிக்கொண்ட சம்பவம்...! வலை வீசி தேடும் போலீசார்!
3/7
இவரது ஹோட்டலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த  ராமையா பாண்டியன் என்பவர் வேலை கேட்டு வந்துள்ளார்.
வேலை கொடுத்தவருக்கு வேட்டு வைத்த கொள்ளையன்...!  சிசிடிவி கேமராவில் சிக்கிக்கொண்ட சம்பவம்...! வலை வீசி தேடும் போலீசார்!
4/7
ஹோட்டல் உரிமையாளர் லேவி ஜெப சிங் ராமையாவிக்கு வேலை கொடுத்து புரோட்டா மாஸ்டராக இரு நாட்கள் பணி புரிந்துள்ளார்.
வேலை கொடுத்தவருக்கு வேட்டு வைத்த கொள்ளையன்...!  சிசிடிவி கேமராவில் சிக்கிக்கொண்ட சம்பவம்...! வலை வீசி தேடும் போலீசார்!
5/7

இந்நிலையில் ராமையா பாண்டியன் ஹோட்டல் உரிமையாளரின் இருசக்கர வாகனத்தை திருடி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
வேலை கொடுத்தவருக்கு வேட்டு வைத்த கொள்ளையன்...!  சிசிடிவி கேமராவில் சிக்கிக்கொண்ட சம்பவம்...! வலை வீசி தேடும் போலீசார்!
6/7

மேலும் இது குறித்து லேவி சிசிடிவி காட்சிகளை வைத்து திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை கொடுத்தவருக்கு வேட்டு வைத்த கொள்ளையன்...!  சிசிடிவி கேமராவில் சிக்கிக்கொண்ட சம்பவம்...! வலை வீசி தேடும் போலீசார்!
7/7
இந்நிலையில் வேலை கொடுத்த உரிமையாளரின் வாகனத்தையே திருடிய கொள்ளையனின் சி சி டி வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X