உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
PHOTOS : ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி... நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணை!
By Chandru B
| Published: Tuesday, December 21, 2021, 16:18 [IST]
1/10
PHOTOS : ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி... நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணை! | How a military helicopter crashed Intelligence unit officers investigate from 3 angles - Oneindia Tamil/photos/how-a-military-helicopter-crashed-intelligence-unit-officers-investigate-from-3-angles-oi72787.html
கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்தனர்.
கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன்...
PHOTOS : ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி... நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/how-a-military-helicopter-crashed-intelligence-unit-officers-investigate-from-3-angles-oi72787.html#photos-1
இந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி பூங்கா நஞ்சப்பசத்திரம் பகுதியில் சென்ற போது விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேரும் உயிரிழந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி பூங்கா நஞ்சப்பசத்திரம் பகுதியில் சென்ற போது...
PHOTOS : ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி... நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/how-a-military-helicopter-crashed-intelligence-unit-officers-investigate-from-3-angles-oi72787.html#photos-2
விபத்து தொடர்பாக முப்படைகளின் சார்பில் அமைக்கப்பட்ட ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான விசாரணை குழுவினர், குன்னூர் வந்து, விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விபத்து தொடர்பாக முப்படைகளின் சார்பில் அமைக்கப்பட்ட ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான...
PHOTOS : ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி... நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/how-a-military-helicopter-crashed-intelligence-unit-officers-investigate-from-3-angles-oi72787.html#photos-3
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இருந்து முதலில் கருப்பு பெட்டியை மீட்ட விசாரணை குழுவினர், அதனை ஆய்வு செய்வதற்காக பெங்களூருவில் உள்ள மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இருந்து முதலில் கருப்பு பெட்டியை மீட்ட விசாரணை குழுவினர்,...
PHOTOS : ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி... நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/how-a-military-helicopter-crashed-intelligence-unit-officers-investigate-from-3-angles-oi72787.html#photos-4
இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டறிவதற்காக விமானப்படை 3 கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டறிவதற்காக விமானப்படை 3...
PHOTOS : ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி... நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/how-a-military-helicopter-crashed-intelligence-unit-officers-investigate-from-3-angles-oi72787.html#photos-5
அதன்படி பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் உள்ள விமானப்படை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் இருந்த படியே ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் உள்ள விமானப்படை நுண்ணறிவு பிரிவு...