வளைகுடா நாடுகளிடம் இருந்து.. எவ்வளவு கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்கிறது? எந்த நாட்டின் பங்கு அதிகம்?
வளைகுடா நாடுகளிடம் இருந்து இந்தியா எவ்வளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வளைகுடா நாடான சௌதி அரேபியாவிடம் இருந்து இந்தியா 13.8 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 1.05 மில்லியன் பீப்பாய்கள் இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா 11.5 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
வளைகுடா நாடான குவைத்தில் இருந்து இந்தியா 3.1 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
வளைகுடா நாடான கத்தாரில் இருந்து இந்தியா 1.1 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 35,000 பீப்பாய்கள் இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
வளைகுடா நாடான ஓமனில் இருந்து இந்தியா 0.9 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 8000 பீப்பாய்கள் இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications