bredcrumb

100 இல் சென்றதால் 108 வந்தது.. அதிவேக கார் விபத்து.. சென்னையில் பரபரப்பு!

By Chandru
| Updated: Tuesday, August 3, 2021, 12:02 [IST]
தாம்பரத்திலிருந்து கிண்டி நோக்கி அதிவேகத்தில் இன்னோவா கார் ஒன்று விமான நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.
100 இல் சென்றதால் 108 வந்தது.. அதிவேக கார் விபத்து.. சென்னையில் பரபரப்பு!
1/8

2/8
விமான நிலையம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த வேன் மீது பலமாக மோதியது.
100 இல் சென்றதால் 108 வந்தது.. அதிவேக கார் விபத்து.. சென்னையில் பரபரப்பு!
3/8
மோதிய வேகத்தில் வேன் அங்கிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய பின்பு அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் மீதும் பலமாக மோதியது.
100 இல் சென்றதால் 108 வந்தது.. அதிவேக கார் விபத்து.. சென்னையில் பரபரப்பு!
4/8
3 பேர் மீது கார் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தனர்.
100 இல் சென்றதால் 108 வந்தது.. அதிவேக கார் விபத்து.. சென்னையில் பரபரப்பு!
5/8
போக்குவரத்து போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது.
100 இல் சென்றதால் 108 வந்தது.. அதிவேக கார் விபத்து.. சென்னையில் பரபரப்பு!
6/8
பலத்த காயமாடைந்தவர்களை ஆம்புலன்ஸில் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்

100 இல் சென்றதால் 108 வந்தது.. அதிவேக கார் விபத்து.. சென்னையில் பரபரப்பு!
7/8
அதிவேகமாக இனோவா காரை ஓட்டிவந்த ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடினார். மேலும் அங்கிருந்த போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
100 இல் சென்றதால் 108 வந்தது.. அதிவேக கார் விபத்து.. சென்னையில் பரபரப்பு!
8/8
இந்த சம்பவத்தால் பல்லாவரம்  ஜிஎஸ்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஆனது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X