• search

PHOTOS : நேருக்கு நேர் சந்தித்த லாரிகள்... பெரும் விபத்தில் முடிந்த சம்பவம்... படங்கள்!

By Chandru B
| Published: Saturday, January 1, 2022, 10:27 [IST]
PHOTOS : நேருக்கு நேர் சந்தித்த லாரிகள்... பெரும் விபத்தில் முடிந்த சம்பவம்... படங்கள்!
1/8
புத்தாண்டு தினத்தில் சத்தியமங்கலம் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புத்தாண்டு தினத்தில் சத்தியமங்கலம் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி பெரும் போக்குவரத்து...
PHOTOS : நேருக்கு நேர் சந்தித்த லாரிகள்... பெரும் விபத்தில் முடிந்த சம்பவம்... படங்கள்!
2/8
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து சர்க்கரை பாரம் ஏற்றிய லாரி ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்தது. 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து சர்க்கரை பாரம் ஏற்றிய...
PHOTOS : நேருக்கு நேர் சந்தித்த லாரிகள்... பெரும் விபத்தில் முடிந்த சம்பவம்... படங்கள்!
3/8
கோபியில் இருந்து தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. 
கோபியில் இருந்து தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் நோக்கி வந்து...
PHOTOS : நேருக்கு நேர் சந்தித்த லாரிகள்... பெரும் விபத்தில் முடிந்த சம்பவம்... படங்கள்!
4/8
இந்நிலையில் மூலக்கிணறு என்ற இடத்தில் 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் லாரிகள் ஒன்றொடு ஒன்று மோதி நின்றன. 
இந்நிலையில் மூலக்கிணறு என்ற இடத்தில் 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் லாரிகள்...
PHOTOS : நேருக்கு நேர் சந்தித்த லாரிகள்... பெரும் விபத்தில் முடிந்த சம்பவம்... படங்கள்!
5/8
இந்த விபத்தில் லாரிகளின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. லாரியில் இருந்து ஓட்டுநர்கள் இருவரும் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினர். 
இந்த விபத்தில் லாரிகளின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. லாரியில் இருந்து ஓட்டுநர்கள் இருவரும்...
PHOTOS : நேருக்கு நேர் சந்தித்த லாரிகள்... பெரும் விபத்தில் முடிந்த சம்பவம்... படங்கள்!
6/8
சத்தியமங்கலம் - கோபிச்செட்டிப்பாளையம்  சாலையில் இந்த விபத்து நடந்ததால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 
சத்தியமங்கலம் - கோபிச்செட்டிப்பாளையம்  சாலையில் இந்த விபத்து நடந்ததால் அவ்வழியாக செல்லும்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X