உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
PHOTOS : கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் நாளில் களைகட்டிய டாஸ்மாக் சரக்கு விற்பனை... ஜோராக வாங்கிச்சென்ற குடிமகன்கள்..படங்கள் இதோ!
By Chandru B
| Published: Thursday, December 30, 2021, 12:47 [IST]
1/6
PHOTOS : கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் நாளில் களைகட்டிய டாஸ்மாக் சரக்கு விற்பனை... ஜோராக வாங்கிச்சென்ற குடிமகன்கள்..படங்கள் இதோ! | huge Sale of Tasmac wine on Christmas day in Kanyakumari - Oneindia Tamil/photos/huge-sale-of-tasmac-wine-on-christmas-day-in-kanyakumari-oi73142.html
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,நான்கு நாட்களில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஜோராக நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,நான்கு நாட்களில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு மதுபானங்கள்...
PHOTOS : கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் நாளில் களைகட்டிய டாஸ்மாக் சரக்கு விற்பனை... ஜோராக வாங்கிச்சென்ற குடிமகன்கள்..படங்கள் இதோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/huge-sale-of-tasmac-wine-on-christmas-day-in-kanyakumari-oi73142.html#photos-1
கிறிஸ்துமஸை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சரக்கு கடைகளில் மட்டும் கடந்த 4 நாட்களில் மொத்தம் 17.76 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்று தீர்ந்துள்ளன.
கிறிஸ்துமஸை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சரக்கு கடைகளில் மட்டும் கடந்த 4...
PHOTOS : கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் நாளில் களைகட்டிய டாஸ்மாக் சரக்கு விற்பனை... ஜோராக வாங்கிச்சென்ற குடிமகன்கள்..படங்கள் இதோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/huge-sale-of-tasmac-wine-on-christmas-day-in-kanyakumari-oi73142.html#photos-3
மேலும் 26 ஆம் தேதி 4.01 கோடி, 27 ஆம் தேதி 3.29 கோடி ரூபாய்க்கு என மொத்தம் 17.76 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனை அமோகமாக நடந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் 26 ஆம் தேதி 4.01 கோடி, 27 ஆம் தேதி 3.29 கோடி ரூபாய்க்கு என மொத்தம் 17.76 கோடி ரூபாய்க்கு சரக்குகள்...
PHOTOS : கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் நாளில் களைகட்டிய டாஸ்மாக் சரக்கு விற்பனை... ஜோராக வாங்கிச்சென்ற குடிமகன்கள்..படங்கள் இதோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/huge-sale-of-tasmac-wine-on-christmas-day-in-kanyakumari-oi73142.html#photos-4
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 24 -27 ஆம் தேதி வரை தினமும் வழக்கத்தைவிட 100 -150 சதவீதம் அதிகமாக சரக்கு விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 24 -27 ஆம் தேதி வரை தினமும் வழக்கத்தைவிட 100 -150...
PHOTOS : கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் நாளில் களைகட்டிய டாஸ்மாக் சரக்கு விற்பனை... ஜோராக வாங்கிச்சென்ற குடிமகன்கள்..படங்கள் இதோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/huge-sale-of-tasmac-wine-on-christmas-day-in-kanyakumari-oi73142.html#photos-5
மேலும் நாளை மறுநாள் ஆங்கில புத்தாண்டு, பிறகு பொங்கல் பண்டிகை என இன்னும் சில வாரங்களுக்கு டாஸ்மாக்கில் விற்பனை உச்சத்தில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாளை மறுநாள் ஆங்கில புத்தாண்டு, பிறகு பொங்கல் பண்டிகை என இன்னும் சில வாரங்களுக்கு...