Home / Photos
மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. நெஞ்சை பதறவைக்கும் போட்டோஸ்!
By Chandru
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தின் புகைப்படங்கள் வெளியாகி பதறவைத்துள்ளது.
1/8
Photo Credit: x
Share
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தின் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2/8
Photo Credit: x
Share
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னல் வந்த சரக்கு ரயில் மோது பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
3/8
Photo Credit: x
Share
பின்னல் வந்த சரக்கு ரயில் பயணிகள் ரயிலின் மோதிய வேகத்தில் பெட்டி அனைத்தும் தடம்புரண்டன.
4/8
Photo Credit: x
Share
மோதிய வேகத்தில் ஒரே ஒரு பெட்டி மட்டும் அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது.
5/8
Photo Credit: x
Share
பயங்கர விபத்தை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் ரயில் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
6/8
Photo Credit: x
Share
இந்த பயங்கர விபத்தில் 5 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7/8
Photo Credit: x
Share
மோதிய வேகத்தில் தடம்புரண்டு அந்தரத்தில் தூக்கியபடி நிக்கும் ரயில் பெட்டியின் புகைப்படம்.
8/8
Photo Credit: x
Share
உருக்குலைந்து காணப்படும் ரயில் பெட்டிகள்.


Click it and Unblock the Notifications