bredcrumb

அமெரிக்காவை புரட்டி எடுக்கும் ஐடா புயல்!...90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை!...நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

By Chandru
| Published: Friday, September 3, 2021, 19:09 [IST]
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐடா புயல் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை அதி தீவிரமாக கரையைக் கடந்தது.
அமெரிக்காவை புரட்டி எடுக்கும் ஐடா புயல்!...90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை!...நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
1/10

2/10
இந்நிலையில் புயல் கரையைக் கடந்தபோது நியூஅர்லியன்ஸ், நியூயார்க், நியூஜெர்சி, பிலடெல்ஃபியா, கனெக்டிகட் ஆகிய பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 
அமெரிக்காவை புரட்டி எடுக்கும் ஐடா புயல்!...90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை!...நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
3/10
இந்நிலையில் நியூயார்க் நகரில் மட்டும் 12 பேர் உயிரிழந்தனர்,நியூ ஜெர்சியில் 23 பேர் பலியாகினர் மற்றும் பென்சில்வெனியாவில் 5 பேர் பலியானதாகத் தெரிகிறது.
அமெரிக்காவை புரட்டி எடுக்கும் ஐடா புயல்!...90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை!...நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
4/10
மேலும் அமெரிக்காவைத் தாக்கிய ஐடா புயலால் பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை புரட்டி எடுக்கும் ஐடா புயல்!...90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை!...நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
5/10
ஐடா புயலால் மிகப்பெரிய மின் தொகுப்பு சேதமடைந்ததால் லூசியானா, மிசிஸிப்பி மாகாணங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
அமெரிக்காவை புரட்டி எடுக்கும் ஐடா புயல்!...90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை!...நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
6/10
இந்நிலையில் புயல் பாதித்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு உதவி வழங்கப்படும் என அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். மேலும் நாளை அவர் புயல் தாக்கிய பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்கிறான் என கூறியுள்ளார்.
அமெரிக்காவை புரட்டி எடுக்கும் ஐடா புயல்!...90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை!...நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
7/10
அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 90 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட கடுமையான புயல் ஐடா எனக் கூறப்படுகிறது. 
அமெரிக்காவை புரட்டி எடுக்கும் ஐடா புயல்!...90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை!...நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
8/10
சமீப காலத்தில் கட்ரினா புயல் கோரமானதாக அறியப்பட்டது.ஆனால் அதையும் தாண்டி ஐடாவின் பாதிப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது. நியூயார்க் மத்திய பூங்காவில் ஒரே நாளில் 14.5 செமீ மழை பதிவாகியுள்ளது. 
அமெரிக்காவை புரட்டி எடுக்கும் ஐடா புயல்!...90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை!...நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
9/10

மேலும் கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன,ரயில்வே சுரங்கப்பாதைகள் மூழ்கிவிட்டன,மழை நீர் தேங்கியிருக்கும் சூழலில் மின்சாரமும் மீட்க முடியாமல் உள்ளது. ஜோ பைடன் அரசுக்கு இது மிகப்பெரிய இயற்கை பேரிடர் சவாலாக அமைந்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X