'ஆப்செஷன்' படம் பாத்தாச்சா? அதற்கு இணையான சஸ்பென்ஸ், திரில்லர் படங்களின் லிஸ்ட்!
உலகளவில் மாபெரும் வசூல் செய்த ஹாலிவுட் படமான 'ஆப்செஷன்' படத்திற்கு இணையான திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2024இல் வெளிவந்த ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Cuckoo'. சஸ்பென்ஸ், திகில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கடந்தாண்டு வெளிவந்த சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் திரைப்படம் 'It Feeds'. திகில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கடந்தாண்டு வெளிவந்த சைக்கலாஜிக்கல் ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Keeper'. இந்த த்ரில் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கடந்தாண்டு வெளிவந்த திகில் நிறைந்த ஹாரர் திரைப்படம் 'Dolly'. திகில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கடந்த மார்ச் மாதம் வெளிவந்த திகில் நிறைந்த ஹாரர் திரைப்படம் 'Do Not Enter'. இந்த திகில் படத்தை ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications