• search

பாதாள சாக்கடையில் மாட்டிக்கொண்ட அரசு பேருந்து...! பீதியில் உறைந்த பயணிகள்...! சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

By Chandru B
| Published: Tuesday, November 2, 2021, 13:22 [IST]
பாதாள சாக்கடையில் மாட்டிக்கொண்ட அரசு பேருந்து...! பீதியில் உறைந்த பயணிகள்...! சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
1/8
தாம்பரம் அருகே பாதாள சாக்கடை பணிக்காக  தோண்டபட்ட பள்ளத்தில் இருந்த சேற்றில் சிக்கி மாநகர பேருந்து சாலையிலேயே நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தாம்பரம் அருகே பாதாள சாக்கடை பணிக்காக  தோண்டபட்ட பள்ளத்தில் இருந்த சேற்றில் சிக்கி மாநகர...
பாதாள சாக்கடையில் மாட்டிக்கொண்ட அரசு பேருந்து...! பீதியில் உறைந்த பயணிகள்...! சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
2/8
தாம்பரம் நகராட்சி சார்பில் தாம்பரம் முடிச்சூர் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.
தாம்பரம் நகராட்சி சார்பில் தாம்பரம் முடிச்சூர் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று...
பாதாள சாக்கடையில் மாட்டிக்கொண்ட அரசு பேருந்து...! பீதியில் உறைந்த பயணிகள்...! சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
3/8
இந்நிலையில் தற்போது புறனகர் பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில் அச்சாலை முழுவதும் சேறும் சகதியாக காணப்படுகிறது.
இந்நிலையில் தற்போது புறனகர் பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில் அச்சாலை முழுவதும்...
பாதாள சாக்கடையில் மாட்டிக்கொண்ட அரசு பேருந்து...! பீதியில் உறைந்த பயணிகள்...! சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
4/8
மேலும் இதனால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் சென்னை தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி காலை மாநகர அரசு பேருந்து அவ்வழியாக சென்றுள்ளது.
மேலும் இதனால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் சென்னை...
பாதாள சாக்கடையில் மாட்டிக்கொண்ட அரசு பேருந்து...! பீதியில் உறைந்த பயணிகள்...! சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
5/8
இந்நிலையில் பேருந்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணாநகர் அருகே தீடிரென பேருந்தின் முன் சக்கரம் சேற்றில் சிக்கியது.
இந்நிலையில் பேருந்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணாநகர் அருகே தீடிரென...
பாதாள சாக்கடையில் மாட்டிக்கொண்ட அரசு பேருந்து...! பீதியில் உறைந்த பயணிகள்...! சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
6/8
இச்சம்பவத்தால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.மேலும் பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.மேலும் பேருந்தில் இருந்த...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X