Home / Photos
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இன்பன் உதயநிதி.. ரீட்விட் செய்த உதயநிதி ஸ்டாலின்.. ஃபிரேம் பாருங்க ஜி!
By Chandru
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@Inban Udhayanidhi
Share
திமுக தலைவர் முக ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகன் தான் இன்பன் உதயநிதி.
2/6
Photo Credit: instagram@Inban Udhayanidhi
Share
இன்பன் உதயநிதி, ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக (CEO) இருந்து வருகிறார்.
3/6
Photo Credit: instagram@Inban Udhayanidhi
Share
லண்டன் மென்சிஸ்டர் நகரில் உள்ள லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்புடைய படிப்பை படித்து வந்தார்.
4/6
Photo Credit: instagram@Inban Udhayanidhi
Share
கடந்த ஜூலை மாதம் விளையாட்டு மேம்பாடு தொடர்புடைய படிப்பில் இன்பன் உதயநிதி பட்டம் பெற்றார். அவரின் பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
5/6
Photo Credit: instagram@Inban Udhayanidhi
Share
21 வயதான இன்பன் உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் CEO-வாக இருந்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் அவர் ஒரு தீவிர ரஜினி ஃபேன் என்பது பாலருக்கும் தெரியாததே. சமீபத்தில் தியேட்டரில் ரிலீஸான ரஜினியின் 'ஜெயிலர் 2' பிளாக் பாஸ்டர் ஹிட்டாகி வரும் நிலையில் இன்பன் உதயநிதி சூப்பர் ஸ்டாரை நேரில் சந்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@Inban Udhayanidhi
Share
சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லத்தில் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் சூப்பர் ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டார் எமோஜி கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார். மகன் பகிர்ந்த இன்ஸ்டா போட்டோவுக்கு உதயநிதி ரீட்விட் செய்துள்ளார். தற்போது அந்த போட்டோ சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications