• search

மழை வெள்ளத்தால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. மகாராஷ்டிராவில் தொடரும் சோகம்!

By Chandru B
| Published: Tuesday, July 27, 2021, 11:00 [IST]
மழை வெள்ளத்தால்  அதிகரிக்கும் உயிரிழப்பு.. மகாராஷ்டிராவில் தொடரும் சோகம்!
1/10
மகாராஷ்டிராவில் கடந்த 22-ம்தேதி முதல் வரலாறு காணாத பலத்த மழை பெய்து வருகிறது.

2/10
ராய்காட், சதாரா, ரத்னகிரி, தாணே, கோலாப்பூர், சிந்துதுர்க் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
ராய்காட், சதாரா, ரத்னகிரி, தாணே, கோலாப்பூர், சிந்துதுர்க் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள்...
மழை வெள்ளத்தால்  அதிகரிக்கும் உயிரிழப்பு.. மகாராஷ்டிராவில் தொடரும் சோகம்!
3/10
தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை, போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள் 'வர்ஷா 21' என்ற பெயரில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை, போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள் 'வர்ஷா 21' என்ற பெயரில்...
மழை வெள்ளத்தால்  அதிகரிக்கும் உயிரிழப்பு.. மகாராஷ்டிராவில் தொடரும் சோகம்!
4/10
ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவில் 90 பேர் மண்ணில் புதைந்தனர்.

5/10
சதாரா மாவட்ட நிலச்சரிவுகளில் 41 பேர், ரத்னகிரியில் 21, தானேவில் 12, கோலாப்பூரில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சதாரா மாவட்ட நிலச்சரிவுகளில் 41 பேர், ரத்னகிரியில் 21, தானேவில் 12, கோலாப்பூரில் 7 பேர்...
மழை வெள்ளத்தால்  அதிகரிக்கும் உயிரிழப்பு.. மகாராஷ்டிராவில் தொடரும் சோகம்!
6/10
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்து வருகிறது.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X