Home / Photos
T20: ஸ்ரேயஸ் ஐயரின் அதிரடி பேட்டிங்.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி.. போட்டோஸ்!
By Chandru
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
1/8
Photo Credit: PTI
Share
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீஅடல் பிகாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெற்றது.
2/8
Photo Credit: PTI
Share
டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹோப் மற்றும் கமில் பூரன் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஹோப் 52 ரன்கள் எடுக்க கமில் பூரன் 12 ரன்களில் வெளியேறினார்.
3/8
Photo Credit: PTI
Share
அதன்பின்னர் களமிறங்கிய ஒவ்வொரு வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் மட்டும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்க்கோரை உயர்த்த போராடினார். 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
4/8
Photo Credit: PTI
Share
இறுதியாக, 19.1 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை வெளியாகியது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் வெறும் 11 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
5/8
Photo Credit: PTI
Share
சஞ்சு சாம்சனை தொடர்ந்து அபிஷேக் ஷர்மா 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.
6/8
Photo Credit: PTI
Share
இஷான் கிஷன் 37 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். அதேபோல் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் சதம் அடித்தார்.
7/8
Photo Credit: PTI
Share
இறுதியாக, 14.4 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து முதல் டி20 போட்டியை இந்தியா கைப்பற்றியது.
8/8
Photo Credit: PTI
Share
5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.



Click it and Unblock the Notifications